Categories: சினிமா

அந்த இயக்குனர் என்னை அறைந்தார்.. பிரச்சனையை எனக்கு எதிராக திருப்பிட்டாங்க.. உண்மையை போட்டுடைத்த நடிகை பத்மப்ரியா..!!

Spread the love

பிரபல நடிகையான பத்மப்ரியா தமிழில் தவமாய் தவமிருந்து, சத்தம் போடாதே, பட்டியல், மிருகம் பொக்கிஷம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டு இயக்குனர் சாமி இயக்கத்தில் மிருகம் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

இந்த படத்தின் ஷூட்டிங் கடைசி நாளில் பத்மப்ரியா உணர்வுபூர்வமாக நடிக்கவில்லை என கூறி இயக்குனர் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அந்த விஷயம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள வடகராவில் நடந்த நிகழ்ச்சியில் பத்மபிரியா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது ஒரு பெண் பிரச்சினைகள் பற்றி கூறினால் அவரையே பிரச்சினையாக்கி விடுகின்றனர்.

மிருகம் பட சூட்டிங்கில் நடந்த சம்பவம் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆனால் ஊடகங்கள் அந்த செய்தியை மாற்றி வெளியிட்டது. சம்பந்தப்பட்ட இயக்குனர் என்னை அடித்ததால் நான் தமிழ் திரைப்பட சங்கங்களில் புகார் அளித்தேன். இதனால் இயக்குனருக்கு ஆறு மாதம் படம் இயக்க தடை விதிக்கப்பட்டது. முன்னதாக நான் தான் அந்த இயக்குனரை அடித்ததாக ஊடகத்தில் செய்திகள் வெளியானது.

மேலும்  இயக்குனரை கேள்வி கேட்டதால் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் இருந்து நான் நீக்கப்பட்டேன். அந்த படத்தில் நடித்ததற்காக மாநில அரசு சிறந்த நடிகைக்கான விருதை அளித்தது. மேலும் நடிகர்களுக்கு தான் சினிமாவில் மார்க்கெட் என்று கூறுகின்றனர். 90% திரைப்படங்கள் பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலையில் நடிகர்களால் தான் படங்கள் ஓடுகிறது, நடிகைகளால் இல்லை என்று எப்படி சொல்ல முடியும் என்று பத்மபிரியா கேள்வி எழுப்பியுள்ளார். இதை பற்றிதான் இப்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

admin

Recent Posts

“அவங்க 2 பேரும் உடனே ராஜினாமா செய்யணும்”… வைகோவிடம் விஜய் போட்ட கன்டிஷன்?…. பதறிய திமுக கூட்டணி… ஷாக்கில் அறிவாலயம்…!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது கட்சியின் 2 எம்.எல்.ஏ-க்களையும் பதவியை ராஜினாமா செய்யும்படி தமிழக…

1 minute ago

“திடீரென கைகோர்த்த விஜய் – வைகோ”…. உள்ளாட்சித் தேர்தலிலும் பலத்த கூட்டணி?… சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு… அதிர்ச்சியில் அறிவாலயம்…..!

திடீர் திருப்பமாக, நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ம.தி.மு.க ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர்…

9 minutes ago

“ஸ்டாலின் மீண்டும் போட்டியா? உதயநிதி சொன்ன அந்த ஒரு ‘நோ’… பின்னணியில் இருக்கும் ரகசியம்… உதயநிதி முடிவால் அதிர்ச்சியில் சீனியர்கள்…!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநில அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக,…

10 minutes ago

“பதவியை ராஜினாமா செய்ய முடியாது”…. வைகோவிற்கு எதிராக திரும்பிய சொந்த கட்சி MLA… அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு….!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முடிவு தவறானது என்று கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்…

23 minutes ago

10 மணிக்கு கிளம்ப வேண்டியவர்.. 9 மணிக்கே நடந்த விபரீதம்…. மாரடைப்பில் வீழ்ந்த பாக்யராஜ்… எஸ்.வி.சேகர் பகிர்ந்த பகீர் தகவல்…. ரசிகர்கள் கண்ணீர்….!

திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்த மாபெரும் திரைக்கதை ஆசானும், இயக்குநருமான பாக்யராஜ் அவர்களின் திடீர் மறைவு ஒட்டுமொத்தத்…

28 minutes ago

“அடுத்த டார்கெட் ரெடி”…. வேலு, செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து இந்த திமுக அமைச்சருக்குக் குறி?… தவெக அரசின் அடுத்த அதிரடி…. அதிரும் தமிழக அரசியல் களம்….!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அரசியல் களம் அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம்…

35 minutes ago