Categories: சினிமா

செம குண்டாக மாறிய நடிகை நிவேதா தாமஸ்… வைரலாகும் விடியோவால் ரசிகர்கள் ஷாக்..!

Spread the love

நடிகை நிவேதா தாமஸ் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குருவி திரைப்படத்தில் விஜயின் தங்கையாக நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து போராளி, நவீன சரஸ்வதி சபதம் மற்றும் ஜில்லா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். இதில் நவீன சரஸ்வதி சபதம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார்.

இதற்கு முன்பே கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான மை டியர் பூதம் என்ற தொலைக்காட்சி சீரியலில் கௌரி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். அதனைத் தொடர்ந்து சிவமயம், அரசி மற்றும் ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட சீரியல்களிலும் இவ்வாறு நடித்திருந்தார்.

தமிழை விட தெலுங்கில் நிறைய திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்துள்ள நிவேதா தாமஸ் தற்போது ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழில் ரஜினியின் தர்பார் படத்திற்கு பிறகு தமிழில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்த நிலையில் தெலுங்கு பக்கம் சென்று விட்டார். கடந்த ஆண்டு தெலுங்கில் இவர் நடிப்பில் வெளிவந்த “35 சின்ன விஷயம் இல்ல” என்ற படத்தில் நடித்திருந்தார். Chinna Katha Kaadu படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.  இந்நிலையில் தெலங்கானாவில் முதல்முறையாக திரைத்துறை விருதுகள் அறிவிக்கப்பட்டது.   இதில் ‘35 இதி சின்ன கத காது’ என்கிற படத்திற்காக சிறந்த நடிகையாக நிவேதா தாமஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நிவேதா தாமஸ் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக நிவேதா தாமஸின் உடல் எடையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது உடல் எடை கூடி குண்டாகி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Soundarya

Recent Posts

வழக்கை முடித்த CBI… மாயமான கல்லூரி மாணவி… போராடி மீண்டும் விசாரணையை தொடங்கிய தந்தை… வெடிக்கும் புதிய திருப்பம்…!!

2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…

6 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி சம்பவம்..! பாட்டிலில் பட்டாசு செய்த சிறுவன்… நொடியில் பறிபோன கண்பார்வை… கதறும் குடும்பம்… பதறவைக்கும் சம்பவம்…!!

ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…

6 மணத்தியாலங்கள் ago

கடவுளின் அவதாரமா?… அறுவை சிகிச்சை சாத்தியமா?… மருத்துவ குறைபாடா?… இயற்கையின் விசித்திரப் பிறவி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…

6 மணத்தியாலங்கள் ago

“வீட்டுக்குள் அடைக்கப்பட்ட மனைவி…” 3 நண்பர்களை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…

6 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… மாடல் கடையில் புகுந்து மது பாட்டில்களை… அடித்து நொறுக்கிய பெண்களின் ரகளை… உ . பி – யில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…

6 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… தெரு நாயை தடியால் அடித்து நொறுக்கிய குடியிருப்பு சங்கத்தினர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

6 மணத்தியாலங்கள் ago