Categories: சினிமா

ஒரு பெண்ணோட வாழ்க்கையை நாசமாக்காதீங்க.. என் குடும்பமே இப்ப.. ஆவேசமாக நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட பதிவு…

Spread the love

தமிழ் சினிமாவில் ‘ஒரு நாள் கூத்து’ என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் இந்த படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்.  டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் செம வைரல் ஆனது. ஒரு நாள் கூத்து திரைப்படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த அவருக்கு தோல்வியே கிடைத்தது.

இதை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவை விட்டுவிட்டு தெலுங்கு சினிமாவின் பக்கம் கவனம் செலுத்தினார். அங்கு அவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் அடித்தது. இவர் தெலுங்கில் மெண்டல் மதிலோ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் சித்ரலகிரி, அலவைகுண்ட பிரமுலு போன்ற சூப்பர் ஹிட் படங்கள் வெளிவந்தன. இத்திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் பிரபல நடிகையாக நிவேதா பெத்துராஜ் தற்போது வலம் வந்து கொண்டுள்ளார்.

இந்தநிலையில் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு ஷங்கர், நிவேதா பெத்துராஜுக்கு உதயநிதி ரூபாய் 50 கோடி பொருட் செலவில் துபாயில் வீடு வாங்கி கொடுத்து இருக்கிறார் என்று பேட்டி ஒன்றில் கூறி தற்பொழுது சர்ச்சையை கிளப்பியுள்ளார். இந்த விஷயம் தான் தற்பொழுது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக நிவேதா பெத்துராஜ் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், எனக்காக ஒருவர் அதிகளவில் பணம் செலவழிப்பதாக வெளியாகும் சேடிகளில் உண்மை இல்லை. பொய் செய்தியை பரப்பி ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்குவதற்கு முன்பாக அந்த செய்தியை பற்றிய உண்மைத்தன்மையை மனிதாபிமானத்துடன் ஆராய்வார்கள் என நம்பினேன். நானும் எனது குடும்பமும் பெரும் மனா உளைச்சலில் இருக்கிறோம். பொய் செய்திகளை பரப்பும் முன் கொஞ்சம் சிந்தியுங்கள்’ என்று நிவேதா பெத்துராஜ் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…

Begam

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

4 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

4 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

4 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

4 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

4 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

5 மணத்தியாலங்கள் ago