Categories: CINEMA

போலீசிடம் சிக்கிய நடிகை நிவேதா பெத்துராஜ்.. என்ன நடந்தது..? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பிரபல நடிகையான நிவேதா பெத்துராஜ் கடந்த 2016-ஆம் ஆண்டு நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவான ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம்  ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை தேடி தந்தது. அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து பொதுவாக எம்மனசு தங்கம் என்ற படத்தில் நடித்தார்.

பின்னர் ஜெயம் ரவியுடன் டிக் டிக், விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவன், விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன், பிரபுதேவா உடன் பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட படங்களில் நிவேதா பெத்துராஜ் நடித்தார். தெலுங்கில் கடந்த 2017-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன மெண்டல் மதிலோ என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் கடந்த 2020 ஆம் ஆண்டு ரிலீசான அலா வைகுண்டபுரமுலோ படத்தில் நிவேதா இன்னொரு ஹீரோயினாக நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழி திரைப்படங்களிலும் நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். அவர் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. அதற்கு பதில் அளித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த நிலையில் நிவேதா பெத்துராஜ் போலீஸிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் போலீசார் காரை வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நிவேதா பெத்துராஜ் கார் டிக்கியை திறக்க முடியாது என கூறி, இதை  ஏன் ரெக்கார்ட் செய்கிறீர்கள் என கேமராவை ஆப் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே கஸ்டடி படத்திற்காக வெங்கட் பிரபு கைது என இணையத்தில் செய்தி வரலானது. பின்னர் அந்த படத்தின் பிரமோஷன் என்பது தெரியவந்தது. அதேபோல இதுவும் படத்தின் ப்ரோமோஷன் ஆக இருக்கலாம் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். எது உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Priya Ram
Priya Ram

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

7 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

8 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago