Categories: சினிமா

சீரியல் இனி செட் ஆகாது….! நடிப்புக்கு “Bye Bye”…. புது தொழில் தொடங்கிய நடிகை நீலிமா ராணி…!!

Spread the love

நடிகை நீலிமா ராணி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் நான் மகான் அல்ல என்னும் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தற்போது நடிகை நீலிமா ராணி சினிமாவை ஓரம் கட்டி விட்டு சென்னையில் உள்ள ஆர்.கே சாலையில் “நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்” என்ற அழகு நிலையத்தை திறந்துள்ளார்.

இதனை பாடகர் பி. சரண் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது தொழிலதிபர்கள் இளங்கோவன், வீணா குமரவேல், சி.கே குமரவேல் ஆகியோர் உடன் இருந்தனர். அவர்கள் நடிகை நீலிமா ராணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சின்னத்திரை, வண்ணத்துறை, டிஜிட்டல் துறை உள்ளிட்டவற்றில் தனது தனித்துவமான அடையாளத்தை பதிவு செய்த நடிகை புதிதாக நேச்சுரல்ஸ் சிக்னேச்சர் என்ற அளவில் நிலையத்தை தொடங்கியதன் மூலமாக தனது சேவையை இளம்பெண்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் விரிவாக்கம் செய்துள்ளார். அவருக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

admin

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

8 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

8 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

8 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

8 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

8 மணத்தியாலங்கள் ago