Categories: சினிமா

நீச்சல் குளத்தில் கணவருடன் ஜாலி பண்ணும் நடிகை நயன்தாரா…  இரண்டு குழந்தைக்கு அம்மாங்குறத மறந்துட்டீங்களே…!

Spread the love

தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா அளவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அதன் பிறகு காதலில் சிக்கிய இவர் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருந்து வந்தார்.

இதனிடையே இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டனர். இருந்தாலும் அதனை வெளிப்படுத்திக் கொள்ளாமல் சுமார் ஏழு ஆண்டுகள் காதல் ஜோடியாக கோலிவுட் திரை உலகில் வலம் வந்தனர். அதன் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் ஒன்பதாம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி உட்பட பல பிரபலங்களும் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினார்.திருமணம் முடிந்த நான்கு மாதத்தில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராக மாறிய தகவலையும் வெளியிட்டனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்பொழுது  இருவரும் தங்களது குழந்தையுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தனது சமூக வலைதள பக்கங்களில் தங்களது குடும்பத்தில் கொண்டாடப்படும் அழகிய கொண்டாட்டங்கள் குறித்த பல புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர். சினிமாவில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் நயன்தாரா கணவருக்காகவும், குழந்தைகளுக்காகவும் நேரத்தை செலவிட மறப்பதில்லை. தற்பொழுது இவர் நீச்சல் குளத்தில் ஜாலியாக கணவர் விக்கியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

Begam

Recent Posts

“தம்பி இதெல்லாம் தப்பு டா…” அப்பார்ட்மெண்ட்டில் சைக்கிளை ஆட்டையை போட்ட 12 வயது சிறுவன்… வைரலாகும் ஷாக்கிங் CCTV வீடியோ….!!

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…

2 மணத்தியாலங்கள் ago

டேபிள் ஃபேன் வடிவில் வந்த எமன்…! மனைவியை காப்பாற்ற முயன்ற 80 வயது கணவர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…

2 மணத்தியாலங்கள் ago

பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில்…! “பக்கத்து வீட்டுகாரர் தான் கரணம்…” நர்சிங் மாணவி மர்ம கொலை…. கதறி துடித்த தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…

2 மணத்தியாலங்கள் ago

தில்லாலங்கடி வேலை…! “நகையை எடுக்க மறந்த மதிப்பீட்டாளர்…” நியூஸ் பேப்பரில் மறைத்து அபேஸ் செய்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் CCTV காட்சிகள்…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…

3 மணத்தியாலங்கள் ago

“மனைவி, 2 பூசாரிகளை சுட்டு…” மூத்த மகளை பிணையாக வைத்து 3 பிள்ளைகளுடன் பதுங்கிய சைக்கோ தந்தை…. பரிதாபமாக இறந்த மகன்…. பகீர் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…

3 மணத்தியாலங்கள் ago

நண்பருடன் சென்ற 10-ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்திரவதை… துன்புறுத்தல் வீடியோ லீக்… 32 கணக்குகள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…

3 மணத்தியாலங்கள் ago