Categories: சினிமா

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன அழகி பட நடிகை… லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

Spread the love

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை நந்திதா தாஸ். இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு அழகி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தில் பார்த்திபனுடன் இணைந்து நடித்திருப்பார். அதில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார்.

#image_title

அதன் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் உருவான கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்த இவர் கடந்த ஆண்டு தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கூட நடித்திருந்தார். இப்படி பிசியாக நடித்து வந்த இவர் கடந்த 2002ஆம் ஆண்டு சௌமியா சென் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் முடிந்து சில வருடங்கள் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர் சில வருடங்களில் விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் சுபோது மசகாரா என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.

#image_title

இதனைத் தொடர்ந்து இந்த தம்பதிகளுக்கு விஹான் என்ற ஒரு மகனும் உள்ளார். ஆனால், ஏழு வருடங்கள் மட்டுமே நீடித்தது இந்த திருமண வாழ்க்கை. சுபோது மசகாராவை கடந்த 2017 ஆம் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர். மேலும், நடிகை நந்திதா தாஸ் அவர்கள் தெலுங்கு சினிமாவில் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

#image_title

அதே சமயம் மற்ற நடிகைகளை போலவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். அவ்வகையில் தற்போது சில க்யூட்டான புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளர். இதை பார்த்த இணையவாசிகள் பலரும் அழகி பட நடிகையா இது? இப்படி ஆளே மாறிட்டாங்களே என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Soundarya

Recent Posts

BIG BREAKING: முதல்வராகிறார் தளபதி… “முடிந்தது கணக்கு.. மிரண்டது கோட்டை!” – 118 எம்.எல்.ஏ-க்களின் லிஸ்டுடன் கிளம்பிய விஜய்…!

தமிழக அரசியலில் தற்போதைய சூழலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெரும்பான்மைக்குத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்றுவிட்டதாகவும்,…

4 minutes ago

ஸ்டாலின் காட்டிய ‘ஃப்ரீ ஹேண்ட்’…. விஜய்யுடன் சேருங்கள்.. CPM, CPI-யிடம் சொல்லி அனுப்பி வைத்த ஸ்டாலின்… தமிழக அரசியலில் நிலநடுக்கம்…!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான திருப்பமாக, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழல் ஒரு…

11 minutes ago

டிசிஎஸ் பிபிஓ அதிர்ச்சி… 25 நாள் தலைமறைவு… மதமாற்ற சதி முதல் பாலியல் புகார்கள் வரை… நிதா கான் கைதில் வெளியான திடுக்கிடும் தகவல்…!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) பிபிஓ அலுவலகத்தில் அரங்கேறிய பாலியல் துன்புறுத்தல் மற்றும் கட்டாய…

18 minutes ago

விஜய்க்கு காத்திருக்கும் அடுத்த ஆப்பு… எதிர்க்கட்சிகள் போடும் ‘ராஜயோக’ கூட்டணி கணக்கு… ஆற்காடு பஞ்சாங்கம் சொன்ன அந்த ‘அதிர்ச்சி’ தகவல்…!

பராபவ புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், ஆற்காடு சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் கணிப்புகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப்…

26 minutes ago

விஜய்யின் வீட்டிற்கு முகத்தை மறைத்தபடி சென்றது யார்…? வைரலாகும் வீடியோவால் தமிழக அரசியலில் புதிய திக் திக்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு, மர்ம நபர் ஒருவர் காரில் முகத்தை மறைத்தபடி சென்ற வீடியோ…

27 minutes ago

உச்சக்கட்ட பரபரப்பு… “துரோகம் செஞ்சிட்டாங்க..!” நடுரோட்டில் விரட்டி விரட்டி அடித்த திமுக – ரத்தக் களறியான காங்கிரஸ் போராட்டம்…!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையை வழங்காத நிலையில், மாநில அரசியல் களம் பெரும் கொந்தளிப்பில்…

29 minutes ago