Categories: சினிமா

காதல் காட்சியில் அண்ணானு கூப்பிட்ட நளினி.. கோபத்தில் திட்டிய விஜயகாந்த்.. அவரே பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கலக்கியவர் தான் நடிகை நளினி. விஜயகாந்த் மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கட்டி போட்டவர். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த நளினி தன்னுடன் நடித்த நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் இருவரும் சில காலம் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

அதன் பிறகு விவாகரத்து செய்து பிரிந்து விட்ட நிலையில் தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இப்படியான நிலையில் நடிகை நளினி சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜயகாந்த் குறித்து பேசி உள்ளார். விஜயகாந்துடன் இணைந்த நளினி கிட்டத்தட்ட 14 திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளார். அப்படி இருந்தும் விஜயகாந்தை அவர் எப்போதுமே அண்ணா என்று தான் அழைப்பாராம்.

அதனால் நடிக்கும்போது அண்ணா அப்படி இல்ல இப்படி நடிங்க என்று சொன்னதும் தயவு செஞ்சு அண்ணா என்று மட்டும் கூப்பிடாதம்மா எனக்கு நடிக்கவே வரல இந்த ஷாட் முடியிற வரைக்கும் மட்டுமாவது அண்ணான்னு கூப்பிடாம இரு என்று சொல்வாராம். ஒரு நேரத்தில் மாமா என்று கூப்பிடு என்று கூட சொல்லியும் நளினி அதை செய்யவில்லையாம். அதுமட்டுமல்லாமல் நளினி மற்றும் ராமராஜன் இடையே பிரிவு வந்தபோது முதலாளாக வீட்டிற்குச் சென்று நளினியை சந்தித்து பேசியவர் விஜயகாந்த் தான்.

உனக்காக நான் இருக்கேன் நீ திரும்ப நடிக்கணும்னு நினைக்கிறாயா? என்ன வேணாலும் பண்ணு உனக்கு பக்க பலமா நான் இருக்கேன் என்று நளினிக்கு தோல் தட்டி கொடுத்தவர் விஜயகாந்த். அவருடைய பெயரை சொன்னாலே தனக்கு மிகப்பெரிய பலம் வந்துவிடும் என சமீபத்திய பேட்டியில் நளினி பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

6 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago