Categories: சினிமா

நீண்ட நாட்களுக்கு பிறகு வீடியோ வெளியிட்ட நடிகை மும்தாஜ்… என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா?…

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்த ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் நடிகை மும்தாஜ். இவர் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியாகிய ‘மோனிஷா என் மோனலிசா’ என்ற திரைப்படத்தில் மோனிஷா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

 

இதனைத் தொடர்ந்து உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாபன், குஷி, லூட்டி, சொன்னால்தான் காதலா, ஸ்டார், வேதம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக விஜயுடன் ‘குஷி’ திரைப்படத்தில் ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ என்ற பாடலுக்கு நடனமாடி இளசுகளை ஒருவழி செய்தார்.

இந்த பாடல் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. இவர் நடிப்பில் இறுதியாக 2009இல் ‘ராஜாதி ராஜா’ என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருந்தார். இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

தற்பொழுது நடிகை மும்தாஜ் முழுவதுமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு ஹஜ்ஜுக்கு சென்று வந்து முழு இஸ்லாமிய பெண்ணாக மாறியுள்ளார். மேலும் எப்பொழுதும் புர்கா மற்றும் இஸ்லாமிய உடையிலும் காணப்படுகிறார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்த இவர் சமீபகாலமாக எந்த பதிவுகளும் வெளியிடவில்லை. இந்நிலையில் இவர் தற்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் இஸ்லாம் குறித்தும், துவா ஒன்றை கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோவானது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

3 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

3 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

4 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

4 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

4 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

4 மணத்தியாலங்கள் ago