Categories: சினிமா

56 வது பிறந்தநாளை குடும்பத்தோடு கொண்டாடிய 90’ஸ் பேவரைட் நடிகை அமலா… ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே…

Spread the love

1980களில் எல்லோருடைய கனவு கன்னியாக இருந்தவர் நடிகை அமலா. இவர் ‘மைதிலி என்னை காதலி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தன்னுடைய இயல்பான நடிப்பாலும், அழகான தோற்றத்தாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்த இவர் குறுகிய காலகட்டத்தில் பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். மைதிலி என்னை காதலி ,மெல்ல திறந்தது கதவு, அக்னி நட்சத்திரம், மாப்பிள்ளை என்ற பல வெற்றி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். திருமணத்தை தொடர்ந்து திரையுலகை விட்டு விலகி குடும்பத்தை மட்டும் கவனித்து கொண்டார்.நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியான ‘கணம்’ என்ற சூப்பரான திரைப்படத்தின் மூலம் சினிமாவில்  ரீ என்ட்ரி கொடுத்தார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவருக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று ‘பரதநாட்டியம்’.பரதநாட்டிய கலையை கற்றுள்ள இவர் அதன்மூலமே படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 1986 முதல் 1992ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.சமீபத்தில் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு புதிய சீரியலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

 

நடிகை அமலா தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகில் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனது 56வது பிறந்தநாளை தனது கணவர் நாகார்ஜுனா மற்றும் மகன் அகில் நாகர்ஜுனாவுடன் அவர் கொண்டாடிய நிலையில் இவருடைய அம்மாவும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.  இதோ அந்த புகைப்படம்…

Begam

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

4 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

5 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

5 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

5 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

5 மணத்தியாலங்கள் ago