Categories: சினிமா

அதற்கு ஆண் பெண் என்கிற பேதம் இல்லை… முழுமையாக சரணடைந்து விடுங்கள் – தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் தந்த நடிகை மிருணாள் தாகூர்

Spread the love

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மிருணாள் தாகூரிடம் உங்களைப் பொறுத்தவரை காதல் என்றால் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து மிருணாள் தாகூர் கூறியதாவது, காதல் என்பது மிகவும் அழகான ஒரு உணர்வு. பூமியில் இருக்கும் அனைவருக்கும் காதல் ஏற்பட வேண்டும். காதல் ஒருவரை சிறந்த மனிதராக மாற்றும் சக்தி கொண்டது. எல்லோருக்கும் அப்படிப்பட்ட காதல் அமைய வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்.

காதலில் மிக முக்கியமானது ஏற்றுக்கொள்ளுதல். சில நேரங்களில் காதலை ஏற்றுக்கொள்வதும் அங்கீகரிப்பதும் சிரமமானதாக இருக்கலாம். காதலுக்கான வரையறைகள் காலத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருந்தாலும் எப்போதும் காதல் மட்டும் மாறாதது. காதலில் இருப்பவர்கள் எப்போதும் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். அதற்கு ஆண் பெண் என்ற பேதம் இல்லை. நீங்கள் காதலில் இருந்தால் அவர்களிடம் முழுமையாக சரணடையுங்கள் என்று நடிகை மிருணாள் தாகூர் கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

காய்ச்சலால் துடித்த மகன்… அம்மாவின் அதிரடி முடிவால்… அதிர்ந்த மருத்துவர்… இணையத்தில் வைரல்…!

உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…

8 மணத்தியாலங்கள் ago

அடியே…. லிஃப்ட்டுக்குள்ள வராத… நாயை வைத்து அலப்பறை… ஆசிரியை அறைந்து தலைமுடியைப் பிடித்து இழுத்த பெண்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…

8 மணத்தியாலங்கள் ago

என்னை விடுங்கடா சாமி… சுற்றுலாப் பயணியை கெட்டியாக பிடித்துக்கொண்ட வௌவால்… அலறித் துடித்த நபர்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…

8 மணத்தியாலங்கள் ago

எனக்கு எதுவுமே வேணாம்டா… தந்தையின் இந்த வார்த்தைக்கு… பின்னால் இவ்வளவு பெரிய வலி இருக்கா?… இணையத்தில் வீடியோ வைரல்…!

தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…

8 மணத்தியாலங்கள் ago

“பிரமிப்பூட்டும் லால்பாக் சா ராஜாவின் 3D அழைப்பிதழ்….” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முகப்புத் தோற்றம்…. இணையத்தில் வைரலாகும் பிரத்யேக வீடியோ…!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…

8 மணத்தியாலங்கள் ago

“லால்பாக் சா ராஜாவை தரிசித்த வித்யுத் ஜாம்வால்…” சங்கு ஊதி, உடுக்கை அடித்து பக்திப்பரவசம்…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…

8 மணத்தியாலங்கள் ago