Categories: CINEMA

சிங்கிள் பீஸ் உடையில் தாறுமாறாக போஸ் கொடுத்த நடிகை மௌனி ராய்…. போட்டோவை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்….!!!!

நாகினி சீரியல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை மௌனி ராய். இந்த சீரியலில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.  நாகினி சீரியல் மூலம் பிரபலமடைந்த மௌனி ராய் இந்திய அளவில் பிரமாண்டமாக வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த கேஜிஎப் முதல் பாகத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஓரளவிற்கு ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தாலும் அடுத்தடுத்து நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் வருவது வழக்கம்தான். ஆனால் இவருக்கு எதிர்பார்த்து அளவிற்கு இன்னும் எந்த படங்களிலும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது அவர் கவர்ச்சியான உடையில் எடுத்திருக்கும் போட்டோ சூட் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

Nanthini
Nanthini

Recent Posts

கூலி பட டைட்டில் டீசரை பங்கம் பண்ணிய தனுஷின் நண்பன்.. பொங்கி எழுந்த வெங்கட் பிரபு.. வைரல் பதிவு..!

கூலி திரைப்படத்தின் டீசர் குறித்து பதிவிட்டு இருந்த நடிகர் கார்த்திக்கின் இன்ஸ்டா பதிவுக்கு இயக்குனர் வெங்கட் பிரபு பதிலளித்து இருக்கின்றார்.…

7 mins ago

இந்த புகைப்படத்தில் விஜய்க்கும், பிரபுவுக்குமிடையில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யாருன்னு தெரியுதா…?

பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான கயல் தேவராஜ் நடிகர் விஜய் மற்றும் நடிகர் பிரபு உடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று…

36 mins ago

ஷார்ட்ஸ் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து.. இளசுகளை கவரும் அஞ்சு குரியன்.. வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் நடிகையாகவும் மாடல் அழகியாகவும் வலம் வருபவர் அஞ்சு குரியன். இவர் 2013 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ்…

38 mins ago

சீரியல் நடிகை காயத்ரி வீட்டில் நடந்த மற்றுமொரு விசேஷம்… ஒன்று கூடிய மொத்த குடும்பம்…வெளியான புகைப்படங்கள் &வீடியோ…

சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை காயத்ரி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில்…

1 hour ago

பாலச்சந்தருக்கு பயந்து இரண்டு பொய்களை சொன்ன ரஜினிகாந்த்.. உயிருக்கே ஆபத்தாக வந்த சம்பவங்கள்!

கே பாலச்சந்தர் தமிழ் சினிமாவில் 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலமாக ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகும்…

1 hour ago

கொஞ்சமாவது அறிவு இருக்கா..? 10-ம் வகுப்பு படிக்கிற பொண்ண இப்படியா நடத்துவீங்க.. கொந்தளித்த விஜே அர்ச்சனா..!

உத்திரபிரதேசம் மாநிலம் சீதாப்பூரை சேர்ந்த மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான 10-ம் வகுப்பு முடிவுகளில் 591 மதிப்பெண்கள்…

1 hour ago