சிங்கிள் பீஸ் உடையில் தாறுமாறாக போஸ் கொடுத்த நடிகை மௌனி ராய்…. போட்டோவை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்….!!!!

நாகினி சீரியல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை மௌனி ராய். இந்த சீரியலில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. நாகினி சீரியல் மூலம் பிரபலமடைந்த மௌனி ராய் இந்திய அளவில் பிரமாண்டமாக வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த கேஜிஎப் முதல் பாகத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஓரளவிற்கு ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தாலும் அடுத்தடுத்து நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் வருவது வழக்கம்தான். ஆனால் இவருக்கு எதிர்பார்த்து அளவிற்கு இன்னும் எந்த படங்களிலும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது அவர் கவர்ச்சியான உடையில் எடுத்திருக்கும் போட்டோ சூட் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க