Categories: GALLERY

மயக்குறியே.. கலக்குறியே.. ஸ்லீவ்லெஸ் உடையில் கிறங்கடிக்கும் மிர்னாலினி ரவி… வீடியோ பார்த்து சொக்கி போன ரசிகர்கள்…

Spread the love

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மிருணாளினி ரவி. இவர்  தமிழ் சினிமாவில் சூப்பர் டீலக்ஸ் மற்றும் தெலுங்கில் அதர்வாவுடன் சேர்ந்து வால்மீகி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.அதேசமயம் தமிழிலும் சாம்பியன் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இவருக்கு தற்போது தமிழ் சினிமா உலகில் தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கிய எமினி திரைப்படத்தில் விஷால் மற்றும் ஆர்யாவுடன் சேர்ந்து இவர் நடித்திருந்தார். அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற டும்டும் பாடல் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதற்கு இவர் ஆடியோ நடனமும் ஒரு காரணம்.

விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்திலும் ஜென்னி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது மாடர்ன் உடையில் வெளியிட்ட போட்டோஷூட் வீடியோ ஒன்று  இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“வாழ்க்கையே தலைகீழாக மாறப்போகுது”…. சனி மகா திசை உங்களை கோடீஸ்வரர் ஆக்குமா அல்லது சோதிக்குமா?… இதோ உங்க ராசியை செக் பண்ணுங்க….!

வேத ஜோதிடத்தில் சனி பகவான் 'கர்மகாரகன்' என்று போற்றப்படுகிறார். நாம் செய்யும் நற்செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப பலன்களை…

3 minutes ago

“கண்மாய் கரைக்கு வந்த எமன்”… போதையில் இருந்த கணவருக்கு மனைவி கொடுத்த ‘பயங்கர’ அதிர்ச்சி…. மறுநாள் காலை ஊரே அதிர்ந்த காட்சி…!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பந்தல் தொழிலாளி சரவணப்பெருமாள் (47). இவரது மனைவி தில்லையம்மாள் (43) அப்பகுதியில்…

10 minutes ago

“கல்யாண வீட்டில் காதை பிளந்த டிஜே சத்தம்”… துடிதுடித்து பலியான 140 கோழிகள்… சுல்தான்பூரில் நடந்த வினோதக் கொடுமை…!

உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில், திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட அதீத டிஜே (DJ) சத்தம் காரணமாக 140 கோழிகள் உயிரிழந்த…

15 minutes ago

இன்னும் சில மணி நேரங்கள் தான்… எக்சிட் போல் முடிவுகளுக்கு நடுவே ஸ்டாலின் செய்த அந்த காரியம்…. மெரினாவில் நெகிழ்ச்சி காட்சி…!

தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, ஒட்டுமொத்த மாநிலமும் இன்று (மே 4) நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை…

20 minutes ago

கோட்டையை பிடிக்கப்போவது யார்?… ஸ்டாலின், எடப்பாடி, விஜய், சீமான்…. சென்னையில் குவிந்த ‘பிக் 4’ தலைவர்கள்…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தின் பிரதான அரசியல் தலைவர்கள் அனைவரும் தற்போது…

25 minutes ago

12 மணிக்கு ரிசல்ட் வராது…. 2021-ஐ விட மோசமான நிலை… தூக்கத்தைத் தொலைத்த முன்னணி வேட்பாளர்கள்…. மாலை வரை திக் திக் நிமிடங்கள்….!

வழக்கமாக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, மதியம் 12 மணிக்கெல்லாம் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்த தெளிவான சித்திரம்…

32 minutes ago