#image_title
நடிகை மிர்னா தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் மூலம் மிர்னா பிரபலமானார்.
மலையாளத்தில் சித்திக்கின் பிக் பிரதர் திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு பட்டதாரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் மிர்னா அறிமுகமானார்.
அவரது நேர்த்தியான நடிப்பு ரசிகர்களிடையே மிகுந்த பாராட்டை பெற்றது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மிர்னா கவர்ச்சியாக போட்டோ சூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்.
தற்போது சிம்பிள் லுக்கில் மிர்னா பதிவிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விடுகின்றனர்.
ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…
திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேருவுக்குச் சொந்தமான மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும்…
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள பாசாபுரா பகுதியில், அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று மோட்டார் சைக்கிள்…
டெல்லியில் சாலையோர உணவகம் ஒன்றில் கூடுதல் சோலே கேட்ட ஓட்டுநர் ஒருவர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும்…
போபாலில் உள்ள பிரபல சௌக் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அழகுசாதனப் பொருட்கள் அங்காடியில் அதிர்ச்சியளிக்கும் திருட்டு…
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…