தமிழ் சினிமாவில் நடிகர் மாதவன் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். நடித்த முதல் படத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.
இதை தொடர்ந்து அவர் புதிய கீதை, ஆயுத எழுத்து, ஆஞ்சநேயா, சண்டக்கோழி, மெர்குரி பூக்கள், பரட்டை என்கிற அழகுசுந்தரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் 2014இல் சாப்ட்வேர் இன்ஜினியர் அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. வயதானாலும் நடிகை மீரா ஜாஸ்மினின் கவர்ச்சி இன்னும் குறையவில்லை. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை மீரா ஜாஸ்மின்.
இவர் சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை மட்டுமே பதிவு செய்து வருகிறார். தற்பொழுது இவர் 41 வயதிலும் 21 வயது போல அழகில் ஜொலிக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் சாலைப் போக்குவரத் நெரிசலைத் தவிர்ப்பதற்காகப் பாதசாரிகள் நடக்கும் பிளாட்பாரத்தில் பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு,…
சாலையோரத்தில் கை கால்கள் முடங்கி நடக்க இயலாதவர் போல நடித்துப் பிச்சை எடுத்து வந்த நபர் ஒருவரிடம், "சிகிச்சை அளிக்க…
சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…
ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…
கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…
குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…