Categories: சினிமா

‘மருதமலை’ பட நடிகை இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா…? இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…

Spread the love

தமிழில் 2005ல் வெளியான எஸ்.ஜே சூர்யா இயக்கி நடித்த படம் ‘அன்பே ஆருயிரே’. இத்திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யாவால் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை நிலா. இவரது உண்மையான பெயர் மீரா சோப்ரா. டெல்லியில் பிறந்த இவர் பிரியங்கா சோப்ரா குடும்பத்தைச் சேர்ந்தவர்.

‘அன்பே ஆருயிரே’ படத்திற்கு பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வந்தார் மீரா சோப்ரா. இருப்பினும் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக சென்றடையவில்லை.

பட வாய்ப்புகளும் அதிகம் கிடைக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹிந்தியில் நான் ஸ்டிக் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

தமிழில் இவர் குறைந்த அளவில் படங்கள் நடித்து இருந்தாலும் அதிக அளவு ரசிகர்களை ஈர்த்துள்ளார் என்றே கூறலாம்.

தற்பொழுது தமிழ் சினிமாவில் இவரைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இருப்பினும் அவர் தனது ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் தற்பொழுது அவர் எப்படி இருக்கிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

26 seconds ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

14 minutes ago

உச்சகட்ட கொடூரம்…! தந்தையின் தலையை தரையில் மோதி கொன்ற மகன்… நடுரோட்டில் அரங்கேறிய பயங்கரம்… பகீர் பின்னணி…!!

ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…

40 minutes ago

அட என்னங்க இது…? கிராம மக்களை தரையில் அமர வைத்து லத்தியால் மிரட்டிய இன்ஸ்பெக்டர்… சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பிய விவகாரம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…

55 minutes ago

கடவுளே… இப்படியா ஆகணும்…? தலையில் குத்திய இரும்பு கம்பிகள்… துடிதுடித்த வாலிபர்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago

தவெக ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறாங்களா…? அப்படி நடந்தால்…! அமைச்சர் செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு…!!

தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…

2 மணத்தியாலங்கள் ago