தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனாட்சி சவுத்ரி. இவர் ஒரு இந்திய நடிகை, மாடல் மற்றும் அழகுப் போட்டியின் தலைமை வைத்திருப்பவர். இவர் பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் . நடிகை மீனாட்சி சவுத்ரி ஃபெமினா மிஸ் இந்தியா 2018 போட்டியில் ஹரியானா மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். அங்கு அவர் மிஸ் கிராண்ட் இந்தியாவாக முடிசூட்டப்பட்டார்.
சவுத்ரி மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். முதல் ரன்னர் அப் ஆக முடிசூட்டப்பட்டார். இவர் 2021 இல் இசட வாகனமுலு நிலுபரடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார். தற்பொழுது இவர் தமிழில் தளபதி விஜயுடன் இணைந்து தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 திரைப்படத்தின் விஜய் நடிக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர். இந்த திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து ஷூட்டிங் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தளபதி 68ல் சினேகா அல்லது ஜோதிகா கதாநாயகிகளாக நடிப்பார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில் இளம் தெலுங்கு நடிகையான மீனாட்சி சவுத்ரி தற்பொழுது கமிட்டாகி உள்ளார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது எல்லை மீறிய கவர்ச்சியில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
இந்தியாவின் போட்டி நிறைந்த வங்கித்துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் காரணமாக, 24 வயதான ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்…
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…