Categories: GALLERY

கொளுத்தும் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் ‘தளபதி 68’ பட நடிகை… வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

Spread the love

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனாட்சி சவுத்ரி. இவர்  ஒரு இந்திய நடிகை, மாடல் மற்றும் அழகுப் போட்டியின் தலைமை வைத்திருப்பவர். இவர் பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் . நடிகை மீனாட்சி சவுத்ரி ஃபெமினா மிஸ் இந்தியா 2018 போட்டியில் ஹரியானா மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். அங்கு அவர் மிஸ் கிராண்ட் இந்தியாவாக முடிசூட்டப்பட்டார்.

சவுத்ரி மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். முதல் ரன்னர் அப் ஆக முடிசூட்டப்பட்டார். இவர்  2021 இல் இசட வாகனமுலு நிலுபரடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார். தற்பொழுது இவர் தமிழில் தளபதி விஜயுடன் இணைந்து தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 திரைப்படத்தின் விஜய் நடிக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர். இந்த திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து தாய்லாந்தில் ஷூட்டிங் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தளபதி 68 இளம் தெலுங்கு நடிகையான மீனாட்சி சவுத்ரி கமிட்டாகி இருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது பாலைவனத்தில் வெளியிட்ட ஹாட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

17% கூடுதல் வாக்குகள் வேணும்… ஆனால் 40 வயசுக்கு மேல தான் எல்லாரும்…. தாராபுரத்தில் தவெகவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. உளவுத்துறை போட்ட ரகசிய குண்டு….!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ஆம் தேதி…

44 seconds ago

“தங்கத்தை பார்த்தா ராதாவுக்கு புத்தி மாறிடும்”… 97 கோடி கொடுக்க வேண்டியது அவங்கதான்…. ராதாவுக்கு அம்பிகா வைத்த செக்… பரபரப்பு குற்றச்சாட்டு….!

1980களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகளான அம்பிகா மற்றும் ராதா இடையே தற்போது வெடித்துள்ள நிதி…

11 minutes ago

மின்னல் வேகத்தில் வந்து மோதிய கார்…! நொறுங்கிய ஹைவோல்டேஜ் மின் கம்பம்…” நொடியில் நடந்த பயங்கர விபத்து… திக் திக் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை 73-ல், படீல் பகுதியிலிருந்து நந்தூர் நோக்கி சுற்றுலா கார் ஒன்று…

16 minutes ago

சேலம் மசாஜ் சென்டர் கொடூரம்…. 250 நாட்கள் பிணவறையில் கிடந்த சடலம்.. பின்னணியில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை…. 5 வருஷமா போலீசுக்கே அல்வா கொடுத்த பெண்….!

சேலம் மாநகரில் கடந்த 2021-ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வங்கதேசப் பெண் கொடூரக் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி,…

17 minutes ago

17,000 பேருக்கு பாதிப்பு…. தமிழக மக்களுக்கு திடீர் எச்சரிக்கை…. மீண்டும் மாஸ்க் கட்டாயம்…. சுகாதாரத் துறை பரபரப்பு அறிவிப்பு….!

தமிழகத்தில் நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உண்ணிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலின்…

22 minutes ago

“உரம் எடுக்க சென்ற கல்லூரி மாணவி….” சுற்று வளைத்து சீரழித்த நண்பர்கள்…. “அசிங்கமாக வீடியோ எடுத்து மிரட்டியதால் உயிரை விட்ட சோகம்… பகீர் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த பி.ஏ முதலாண்டு கல்லூரி மாணவி ஒருவர், தனது வீட்டின் அருகே வரட்டிகளுக்காக எருமை…

27 minutes ago