தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக பல வெற்றிப் படங்களில் நடித்தவர் மீனா. குறிப்பாக என் ராசாவின் மனசிலே எஜமான் அவ்வை சண்முகி நாட்டாமை முத்து தாய்மாமன் ராஜகுமாரன் ஆனந்த பூங்காற்றே மாமன் மகள் என பல வெற்றிப் படங்களில் மீனா நடித்திருக்கிறார். இப்போதும் தமிழ் மலையாள படங்களில் மீனா பிஸியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகை மீனா கூறியதாவது, தேவர் மகன் படையப்பா ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்தது எனக்கு வருத்தம் தான். ஆனால் கிடைக்காததை நினைத்து கவலைப்படாமல் முத்து அவ்வை சண்முகி படங்களை போல கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கணும் என்கிற பாசிட்டிவ் எண்ணம்தான் என்னை வழி நடத்தியது என்று நடிகை மீனா அதில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…