#image_title
தமிழ் சினிமாவில் மாடல் மற்றும் நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை மனிஷா யாதவ். இவர் முதன்முதலில் தமிழ் சினிமாவில் வழக்கு எண் 18/19 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தது. அடுத்ததாக தமிழில் இவர் ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தார்.
இந்த திரைப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால், கொஞ்சம் விமர்சனங்களையும் பெற்றார். அதன் பிறகு ஜன்னல் ஓரம், திரிஷா இல்லனா நயன்தாரா, சென்னை 600028, ஒரு குப்பை கதை என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இவர் என்னதான் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஒரு காலகட்டத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. நடிகை மனிஷா யாதவ் தொழிலதிபரான வர்னித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை மனிஷா யாதவ்.
இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். தற்பொழுது இவர் லோ நெக் உடையில் வெளியிட்ட ஹாட் புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் இந்தக் காணொளி, பார்ப்பவர் நெஞ்சைப் பதறவைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒரு சிறுமி, ஓடும்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆளும் திமுகவிற்கு மிகப்பெரிய…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், அந்தத் தொகுதிகளின் தற்போதைய தேர்தல் நிலவரப்படி அதிமுக அமோக முன்னிலை…
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தற்போதைய வாக்கு எண்ணிக்கையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திமுக அரசு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய சரிவைச் சந்தித்து…