கிருஸ்துமஸ் வாழ்த்து கூறி கியூட் புகைப்படங்களை வெளியிட்ட கேரளத்து பைங்கிளி… கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள்…

Spread the love

தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஞ்சுகுரியன். இவர் மாடலாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

2016இல் மலையாள திரைப்படமான கவி உதேசிச்சத்து மற்றும் 2018 இல் வெளியான நான் பிரகாசம் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் நடிகர் அஞ்சுக்குரியன்.

இவர்  சுமத்திரன் இயக்கிய ‘நேரம்’ என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து மலையாள திரை உலகில் தனது வாழ்க்கையை தொடங்கினார்.

இதை தொடர்ந்து ஓம் சாந்தி என்ற படத்தில் துணிக்கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் பல குறும்படங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2019 அர்ஜுன் கோகுல் இயக்கத்தில் ஹீரோயினாக களமிறங்கினார். இதை தொடர்ந்து ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’  என்ற திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம்  ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாராட்டு பெற்றது .

தற்பொழுது இவர் பல்வேறு  திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை அஞ்சுக்குரியன்.

இவர் அவ்வப்பொழுது தனது  போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் .அந்த வகையில் தற்பொழுது இவர் ரசிகர்களுக்கு  கிருஸ்துமஸ் வாழ்த்து கூறி வெளியிட்ட கியூட் லுக்கில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து  வருகின்றனர்.

Begam

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

6 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

6 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

6 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

6 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

6 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

6 மணத்தியாலங்கள் ago