தென்னிந்திய சினிமா அளவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போல என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார்.
அதன் பிறகு மலையாளம் மற்றும் ஹிந்தி என பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவர் ரஜினியின் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
அந்த திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானாலும் அந்த படத்தில் அவர் ஹீரோயின் இல்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
அதேசமயம் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் உடன் மாறன் திரைப்படத்திலும் ஜோடியாக நடித்தார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரசிகர்களை கவரும் படியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் கவர்ச்சியில் தாராளம் காட்ட தொடங்கி விட்டார்.
தற்போது இவர் நீச்சல் உடையில் அதிக கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…
பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…
மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…