Categories: சினிமா

‘ஜே ஜே’, ‘KGF’ பட நடிகை மாளவிகாவின் மகளை பார்த்திருக்கீங்களா?… அச்சு அசலா அம்மாவை போலவே இருக்காங்களே… புகைப்படம் வைரல்…

Spread the love

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானாவர்தான் நடிகை மாளவிகா அவினாஷ். இவர் வழக்கறிஞராகவும், சமூக ஆர்வலராகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்து வருகிறார். கே. பாலச்சந்தர் இயக்கிய ‘அண்ணி’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

 

இதனையடுத்து, இவருக்கு ஜேஜே படத்தில் கதாநாயகி ஜமுனாவின் சகோதரியாக தத்ரூபமான நடிப்பை வெளிக்காட்டினார். அதன் பின்னர், ஆறு, டிஷ்யூம், ஆதி உட்பட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த KGF 1 மற்றும் 2 பாகம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

நடிகை மாளவிகா அவினாஷ் நடிகர் அவினாசை 2001ல்  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு galv என்ற மகள் உள்ளார். நடிகை மாளவிகா அவினாஷ் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இப்புகைப்படத்தில் அவரது மகளைப் பார்த்த ரசிகர்கள் ‘உங்களுக்கு இவ்வளவு பெரிய மகள்  இருக்காங்களா?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

“என்றென்றும் நீங்களே எங்கள் முதல்வர்!”… கொளத்தூர் மக்களின் சர்ப்ரைஸ் வரவேற்பு.. கண்கலங்கிய மு.க.ஸ்டாலின்…!!!

தமிழக அரசியல் களத்தையே அதிர வைக்கும் விதமாக, கொளத்தூர் தொகுதியில் மூன்று முறை தொடர் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், இந்த…

4 minutes ago

பெங்களூருவில் பயங்கரம்..! 2.5 வயது மகனை 5 லட்சத்திற்கு விற்ற தாய்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த துரோகம்…!!

பெங்களூருவில் தனது 2.5 வயது மகனை அவனது தாயே 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகத் தந்தை புகார் அளித்துள்ள சம்பவம்…

5 minutes ago

“பணம் இருந்தா என்ன வேணா பண்ணலாம்” தாகத்தைத் தீர்க்க பல கோடி செலவில் ஹெலிகாப்டர்.. பனிப்பாறைத் தண்ணீரைக் குடிக்கப் பறந்த கோடீஸ்வரரின் மகள்… கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!

சமூக வலைதளங்களில் ஒரு கோடீஸ்வரரின் மகளான அன்னா லிண்டே பகிர்ந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மியாமியைச் சேர்ந்த…

11 minutes ago

“ஆட்சியை கலைப்பாரா ஆளுநர்?”… சட்டசபையில் மெஜாரிட்டி இல்லைனா என்ன நடக்கும்?… விஜய் அரசுக்கு வந்த சோதனை.. சட்ட வல்லுநர்கள் சொல்லும் ரகசியம்…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஏகபோக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நடிகர் விஜய்யின் தமிழக…

15 minutes ago

“உன் புருஷன் எனக்கு.. என் புருஷன் உனக்கு!”.. நீதிமன்றத்தையே அதிர வைத்த சகோதரிகளின் வினோத ஒப்பந்தம்… ஸ்தம்பித்த நீதிபதிகள்… வைரலாகும் குவாலியர் சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள், தங்களது கணவர்களைப் பரஸ்பரம் மாற்றிக்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை…

24 minutes ago

பதறவைக்கும் கொடுமை..! 12 வயது சிறுமிக்கு வளைகாப்பு… “உயிருக்கே ஆபத்து” இணையத்தை உலுக்கும் புகைப்படங்களால் கொந்தளிக்கும் மக்கள்..!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு 12 வயது சிறுமிக்கு வளைகாப்பு (Baby Shower) நடத்தப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும்…

28 minutes ago