Categories: GALLERY

50 வயதிலும் குறையாத கவர்ச்சி…  நடிகை மலைகா அரோரா வெளியிட்ட ஹாட் ஸ்டில்ஸ்…  குவியும் லைக்ஸ்கள்…

பாலிவுட் திரையுலகில் கவர்ச்சி குத்தாட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மலைகா அரோரா.

1998 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான உயிரே என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற தக்க தைய தையா என்ற பாடலுக்கு ரயிலில் மூலம் முதல் மத்தியில் பிரபலமானவர்தான் மலைகா அரோரா.

அதனைத் தொடர்ந்து தாராளமான பாலிவுட் படங்களின் குத்தாட்டம் போட்டுள்ளார். அதே சமயம் சில படங்களிலும் சிறப்பு தோற்றங்களில் நடித்த அசத்தியுள்ளார்.

இவர் 1998 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகரான அப்பாஸ்கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

2002 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 2017 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். தற்போது தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார்.

இதனிடையே போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூரைஇவர் காதலித்து வந்த நிலையில் தற்போது இருவரும் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருகிறார்கள்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

மனைவி, மகன், மகள் என குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

2 hours ago

பல மில்லியன் டாலர் சொத்துக்கள்..! ‘ஜூஸ் கடைக்காரரின் மகன் கோடீஸ்வரனான கதை’.. யார் இந்த குல்ஷன் குமார்..?

ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…

4 hours ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு.. கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் ஃபாம் பட்டியலில் முதல் இந்திய திரைப்படம்..!

30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…

4 hours ago

கமலுடைய அந்த ஹிட் படத்தை ரீமேக் பண்ணி அதில் நடிக்க ஆசை.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…

5 hours ago

தமிழக மக்களே உஷார்..! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. 2 கோடி பேரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…

5 hours ago

மனைவியை இழந்து வறுமையில் தவித்த நபருக்கு.. கூல் சுரேஷ் செய்த மிகப்பெரிய உதவி.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…

6 hours ago