Categories: சினிமா

லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கும் நடிகை மடோனா செபஸ்டியனின் கிளாமர் லுக் போட்டோஷூட்…  ஸ்தம்பித்த சோசியல் மீடியா…

Spread the love

கேரளாவில் பிறந்து வளர்ந்து,  ‘பிரேமம்’ திரைப்படத்தில் தான் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை மடோனா செபஸ்டியன்.

அந்த படம் வெளியான சமயத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த இவர் புகழின் உச்சத்திற்கு சென்றார்.

அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரியான இவர் அடுத்தடுத்து கவன் மற்றும் ஜுங்கா உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

தற்போது இவருக்கு பட வாய்ப்புகள்  சரியாக அமையவில்லை. முன்பு போல் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் எப்படியாவது மீண்டும் பட வாய்ப்பு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கிளாமரில் இறங்கி கலக்கி வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், அவ்வப்பொழுது தனது ஹாட் லுக் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது இவர் கிளாமர் லுக்கில் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

தவெக ஆட்சியில் முதல் ஊழல்… ஷாக்கிங் ரிப்போர்ட்… மக்கள் அதிர்ச்சி…!

"ஊழல், லஞ்சம், சிபாரிசு ஆகியவை தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் இருக்காது, இருக்கவும் விடமாட்டோம்" என தவெக தலைவர் விஜய்…

5 minutes ago

தவெகவில் திடீர் பரபரப்பு… சஸ்பென்ஸை உடைத்த CM விஜய்… பனையூரில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்…!

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அண்மையில் புதிதாக இணைந்த முக்கிய முகங்களுக்கு கட்சிப் பதவிகளை வழங்குவது தொடர்பாக, கட்சியின் தலைவர்…

10 minutes ago

அதிமுகவை காலி செய்கிறாரா விஜய்?… தவெக அலையை வீழ்த்த இபிஎஸ் கையில் எடுத்த ‘அதிரடி’ ஆயுதம்… இளைஞர்களை கவர இபிஎஸ் போட்ட மாஸ்டர் பிளான்…!

கடந்த 2019 முதல் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் அதிமுகவில், சமீபத்திய 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் யாரும்…

21 minutes ago

டிக்டாக் லைவ்-ல் முத்தம்… ஒரே ஒரு வைரல் வீடியோ… சீரழிந்த இளம் ஜோடியின் வாழ்க்கை… நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு… உலகையே உலுக்கிய சம்பவம்…!

இந்தோனேசியாவின் மிகவும் பழைமைவாத மாகாணமான அச்சேவில், காரில் அமர்ந்து முத்தம் கொடுத்துக்கொண்டதை டிக்டாக்கில் நேரலையாக ஒளிபரப்பிய 22 வயது வாலிபருக்கும்,…

26 minutes ago

CM விஜய் போட்ட அந்த ஒரு ரகசிய உத்தரவு… திமுக மாஜிக்களுக்கு அடுத்தடுத்து செக்…. அரண்டுபோன அறிவாலயம்…. நள்ளிரவில் நடந்த அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முன்னாள் திமுக அமைச்சர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டு வரும் அடுத்தடுத்த…

57 minutes ago

2027 பொங்கல் பரிசு.. ரேஷன் கடைகளில் திடீர் மாற்றம்… விரல் ரேகை கட்டாயம்…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

தமிழகத்தில் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்குவதற்காக மாண்புமிகு…

1 மணத்தியாலம் ago