Categories: CINEMA

Coffee-ஐ விட நீங்க செம ஹாட்டா இருக்கீங்களே… நடிகை லாஸ்லியாவின் ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இலங்கையில்  செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த இவர் ,இதன் மூலம் கிடைத்த பிரபலம் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

தற்பொழுது இவர் தனது கவனத்தை முழுவதுமாக சினிமாவில் செலுத்தியுள்ளார்.பிக் பாஸ்ஸினால் கிடைத்த பிரபலம் மூலம் இவர் பிஸியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார்.

இவர் ஹர்பஜன் சிங் உடன் இணைந்து ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.மேலும்  இவர் ‘கூகுள் குட்டப்பா’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இப்படத்தினை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தயாரித்தும், அந்த படத்தில் அவரே நடித்தும் உள்ளார்.

இவர் தற்போது அறிமுக இயக்குநர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில் உருவான அழகான திரில்லர் டிராமா திரைப்படமான ‘அன்னபூரணி’ படத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை லாஸ்லியா. இவர் தன் தோழியுடன் coffee ஷாப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

பெட்டில் ஹாயாக படுத்துக்கொண்டு போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்..

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்தி இத்தானி. தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு…

1 hour ago

SK -வுக்கு ஜோடியாக நடிக்கப் போகும் விஜய் பட நடிகை.. வித்யாசமான காம்போவுக்கு வெயிட் பண்ணும் ரசிகர்கள்..!

டான் திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயனை வைத்து எடுக்க போகும் புதிய திரைப்படத்தில் நேஷனல் கிரிஷ் ராஷ்மிகா மந்தனா…

3 hours ago

மூக்குத்தி அம்மன் படத்தின் கதையை முதலில் ஓகே பண்ணது இந்த நடிகை தான்.. அடடே அப்படியா..?

தமிழ் சினிமாவின் தன்னுடைய சிறப்பான நடிப்பாலும் எதார்த்தமான பேச்சாளும் ஒரு தவிர்க்க முடியாத பிரபலமாகி இருக்கின்றார் ஆர் ஜே பாலாஜி.…

4 hours ago

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய விஷால்.. அவருக்கு பதில் புது எழிலாக இவரா..? வெளியான தகவல்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்து வருபவர் பதிலாக வேறு ஒரு நபர் அறிமுகமாக இருப்பதாக…

5 hours ago

விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய நடிகர் நாக சைதன்யா.. விலையைக் கேட்டால் நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வரும் நாக சைதன்யா.  3.5 கோடிக்கு புதிய சொகுசு கார் ஒன்றை…

8 hours ago

பட்டுப் புடவை, நகைகள் அணிந்து.. முழு பெண்ணாகவே மாறிய பிரபல தொகுப்பாளர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் பிரபல தொகுப்பாளராக கலக்கி வரும் அசார் தொடர்ந்து பெண் வேடமிட்டு வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

8 hours ago