Categories: CINEMA

கருப்பு நிற சேலையில் தாறுமாறாக கிளாமர் போஸ் கொடுத்த நடிகை லாஸ்லியா…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சி மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளார். முதலில் அறிமுகப்படமான நடிகர் அர்ஜுனுடன் இணைந்து friendship என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சமீபத்தில் வெளியான கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

இதனைத் தவிர தற்போது மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். படங்களில் நடிப்பதை தவிர பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அன்னபூரணி என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அண்மையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அவ்வகையில் தற்போது லாஸ்ட்லியாவா இது என்று கூறும் அளவிற்கு போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ளார்.

 

Nanthini
Nanthini

Recent Posts

நம்ம படத்த கொன்னுட்டு.. பிற மொழி படத்தை கொண்டாடுறீங்க.. ஆதங்கத்தை கொட்டிய சமுத்திரக்கனி..!

தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதனை தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார் சமுத்திரக்கனி.…

3 hours ago

செகண்ட் இன்னிங்ஸில் முட்டி மோதி செல்லுபடி ஆகாத வடிவேலு.. சின்னத்திரையில் கல்லாகட்ட கிளம்பிய வைகைப்புயல்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் வடிவேலு. இவர் கடந்த பல வருடங்களாக நடிக்காமல் இருந்து…

3 hours ago

32 வருஷமா கஷ்ட்டப்படுறன்.. ஜி.பி.முத்துக்கு வாய்ப்பு கிடைக்குது, ஆனா எனக்கு.. கண்கலங்கிய மஞ்சும்மேல் பாய்ஸ் போலீஸ்..

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து மலையாள சினிமா தான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சிறிய பட்ஜெட்…

4 hours ago

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி கிட்ட இவ்வளவு கார்கள் இருக்கா? மல்லையாவையே மிஞ்சிய கார் கலெக்சன்? அடேங்கப்பா!

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள், தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்து ஒரு புதிய டிரெண்டை தொடங்கி வைத்தார்.…

4 hours ago

அந்த விஷயத்தில் பயங்கர ஸ்டிரிக்ட்டாக இருக்கும் ‘தளபதி’… அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுக்காம ஹாயாக இருக்கும் ‘தல’…

நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி…

6 hours ago

கமல் மகளுடன் பிரேக்கப்.. முதன் முறையாக மௌனத்தை கலைத்து மனம் திறந்த ஸ்ருதிஹாசனின் காதலர்..!

தமிழ், தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன்…

6 hours ago