#image_title
நடிகை கீர்த்தி ஷெட்டி வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
#image_title
கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த கீர்த்தி ஷெட்டி 2019 ஆம் ஆண்டு தனது 16 வயதில் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். சூப்பர் 30 என்கின்ற பாலிவுட் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள உள்ளிட மொழிகளில் சிறந்த நடிகையாக வலம் வருகின்றார். இவர் கையில் ஏகப்பட்ட திரைப்படங்கள் இருக்கின்றது.
நேரடியாக இன்னும் தமிழில் இவர் எந்த திரைப்படத்திலும் அறிமுகமாகவில்லை. தமிழ் மொழியிலும், தெலுங்கு மொழியிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட கஸ்டடி என்ற படத்தின் மூலமாக மட்டுமே அறிமுகமாகி இருக்கின்றார்.
தற்போது கார்த்திக்கின் வா வாத்தியாரே, பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். மேலும் ஜெயம் ரவியுடன் சீனி என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.
இந்த படத்தின் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் நேரடியாக அறிமுகம் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வபோது தான் எடுக்கும் கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…