சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் நடிகை குஷ்பு செய்தியார்களிடம் கூறியயதாவது, ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் அது தனிப்பட்ட பிரச்னை. தமிழ்நாட்டில் ஜனநாயகன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்றால் அதற்கு திமுக தான் பதில் சொல்ல வேண்டும்.
ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஏனென்றால் தணிக்கை சான்றிதழ் வழங்கும் அமைப்பு தனிப்பட்ட முறையில் செயல்படுகிறது. படம் நன்றாக இருந்தால் சான்றிதழ் தரப் போகிறார்கள். படத்தில் பிரச்சனை என்றால் அதற்கு நாம் பதில் சொல்ல முடியாது. ஜனநாயகன் படத்துக்கு மட்டுமல்ல பராசக்தி படத்திற்கும் சான்றிதழ் வழங்குவதில் பிரச்சனை உள்ளதாக சொல்லப்படுகிறது என்று நடிகை குஷ்பு கூறியிருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…