Categories: சினிமா

நடிகை கீர்த்தி சுரேஷின் புது படத்தில் நடிக்கும் vj ரக்ஷன்… வைரலாகும் படத்தின் பூஜை புகைப்படங்கள்…

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்திசுரேஷ். விஜய், விஷால், சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். ஆடல், பாடல், கவர்ச்சி என்று மட்டும் இல்லாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இவர் நடித்த மகாநடிகை திரைப்படம் ரசிகர்கள் மட்டும் இல்லாது சினிமா துறையினரையும் ஆச்சரியப்பட வைத்தது. அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.

சமீபத்தில் இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான தசரா மற்றும் தமிழில் வெளியான ‘மாமன்னன் ‘ ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இதைதொடர்த்து, தற்போது கீர்த்தி சுரேஷ் தமிழில் கதையின் நாயகியாக நடிக்க உள்ள படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. ‘கண்ணிவெடி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, கணேஷ் ராஜ் என்பவர் எழுதி – இயக்க உள்ளார். எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இந்த படத்தை தயாரிக்க உள்ளனர்.

இந்த படத்தில் நமீதா கிருஷ்ணா மூர்த்தி, விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். விரைவில் இப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது இத்திரைப்படத்தின் பூஜை புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

கேரளாவில் அதிர்ச்சி…. 11 வயது சிறுவனை வன்கொடுமை செய்த இன்ஸ்டா பிரபலம் நிஷா ரபேல்…. வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சமூகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, முதியவர்கள்…

2 minutes ago

“இனி அதுக்கு வாய்ப்பே இல்ல”…. ஸ்டாலின் எடுத்த அந்த ஒரு முடிவு… சீனியர்களுக்கு பறந்த உத்தரவு…. உளவுத்துறை ரிப்போர்ட்டால் உறைந்துபோன திமுக….!

திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியைத் தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்கச் செய்யும் நோக்கில், கட்சி அமைப்புகளில் அதிரடியான மறுசீரமைப்புப் பணிகளை…

11 minutes ago

தனுஷ் அரசியல் எண்ட்ரி உறுதி?…. 2028-ல் கட்சி தொடக்கம்… 2031 சட்டமன்றத் தேர்தல் மாஸ்டர் பிளான்… தமிழக அரசியலை உலுக்கும் சீக்ரெட் தகவல்…!

நடிகர் தனுஷ் தனது பிறந்தநாள் விழாவில் ரசிகர்களைச் சந்தித்து உரையாற்றியபோது, "நாம் அடுத்த இடத்திற்குச் செல்ல வேண்டும், மக்கள் பணியாற்றுங்கள்,…

18 minutes ago

வேங்கைவயல் அதிர்ச்சி ஓயல…. இப்போ பழனி பள்ளியில் அசிங்கம்…. பிஞ்சு குழந்தைகள் குடிநீரில் மலம் கலந்த கொடூரம்…!

தமிழகத்தில் குடிநீர் ஆதாரங்களில் மனிதக் கழிவுகள் கலக்கப்படும் கொடூரச் செயல்கள் தொடர்வது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் விடுக்கப்பட்ட தலைகுனிவாகும். கடந்த ஆண்டு…

26 minutes ago

BREAKING: திடீர் திருப்பம்…. சுப்பராயன் மகனின் அதிரடி அரசியல் என்ட்ரி…. அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைந்த ‘நவீன மனிதர்கள்’ அமைப்பு…..!

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், 'நவீன மனிதர்கள்' அமைப்பின் தலைவர் பாரதி சுப்பராயன் தலைமையில் அதன்…

37 minutes ago

“கடைக்கு போறேன்னு சொல்லிட்டு இங்கயா?”…. உ.பி-யில் காதலனுடன் உலா வந்த மனைவியை சுட்டுத் தள்ளிய கணவன்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், திருமணத் திற்குப் புறம்பான உறவுச் சந்தேகத்தின் பெயரில் கணவனே தனது மனைவியையும் அவரது ஆண்…

42 minutes ago