Categories: சினிமா

பொது நிகழ்ச்சியில் இப்படியா?… எல்லை மீறிய கவர்ச்சியான சேலையில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ்… லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இளைஞர்களின் கனவு கன்னியான நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக வென்ற கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

அதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போது திரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கன்னிவெடி மற்றும் சைரன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

காதல், காமெடி மற்றும் கிராமத்து பெண் என ஒவ்வொரு திரைப்படங்களிலும் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியவர் கீர்த்தி சுரேஷ்.

இவருக்கு தென்னிந்திய சினிமா அளவில் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது தெலுங்கு பட விழாவில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியான சேலையில் வந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

ஐயோ பாவம்..! ஒரே ஒரு நொடி அலட்சியம்… தேசிய நெடுஞ்சாலையில் துடிதுடித்துப் போன வாயில்லா ஜீவன்கள்… கதறும் உரிமையாளர்…!!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மாலியா பகுதியில், கன்ட்லா - மோர்பி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற ஆட்டு…

2 minutes ago

நிற்காமல் சீறிப்பாய்ந்த மரண லாரி… அடுத்தடுத்து மோதி சிதறிய வாகனங்கள்… பறிபோன 2 ராணுவ வீரர்களின் உயிர்… நடுநடுங்க வைக்கும் கோர விபத்து…!!

தெலங்கானாவின் முலுகு மாவட்டம் பஸ்ரா - தத்வாய் வனப்பகுதி சோதனைச் சாவடி அருகே, அசுர வேகத்தில் வந்த மணல் லாரி…

8 minutes ago

திக் திக்…! 6 தளங்கள் கீழே சரிந்து விழுந்த லிஃப்ட்…. 4 குழந்தைகள் உட்பட 14 பேர் பதைபதைப்பு… 3 மணி நேர போராட்டம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மும்பை நேரு நகர் பகுதியில் உள்ள மாஸ் மெட்ரோபோலிஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியில் நடந்த பிறந்தநாள் விழாவை…

10 minutes ago

பல ஆண்டு காத்திருப்பு….! “இரட்டை குழந்தைகளின் எடைக்கு நிகரான ரொக்க பணம்…” நெகிழ்ச்சியை ஏற்படுத்திய தந்தையின் வினோதக் கொண்டாட்டம்…. வைரலாகும் வீடியோ…!!

பல வருட காத்திருப்புக்குப் பிறகு தனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில், தந்தை ஒருவர் செய்த நெகிழ்ச்சியான…

16 minutes ago

பொண்ண காணோம்…! ஓடும் ரயிலில் மாயமான இளம்பெண்… சீட்டில் கிடந்த மர்மப் பை… நடந்தது என்ன?… போலீசாரையே அதிரவைத்த மர்ம வழக்கு…!!

அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த ஹிமாஸ்ரீ போரோ என்ற கல்லூரி மாணவியும் நடனக் கலைஞருமான இளம்பெண், ஆந்திராவில் நடைபெற்ற நடன…

22 minutes ago

“போன் வேணுமா…? அப்போ ஜூஸ் தா…” திருடும் ஹைடெக் குரங்குகள்… பிணை தொகையாக ‘புரூட்டி’ கேட்கும் விசித்திரம்… வைரலாகும் கலகல வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்திற்கு வரும் பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் குறிவைத்து, அங்குள்ள குரங்குகள் ஒரு விசித்திரமான 'பிளாக்மெயில்' பிசினஸை…

23 minutes ago