Categories: சினிமா

இதுக்கு மேல தாங்காதும்மா… கருப்பு நிற ஹாட் உடையில் மொத்தத்தையும் காட்டும் நடிகை கீர்த்தி ஷெட்டி… Goegeous கிளிக்ஸ்…

Spread the love

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி. தான் அறிமுகமாகிய சில படங்களிலேயே தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

      

இவர் தெலுங்கு சினிமாவில் வெளியான உப்பண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.

தனது முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன .

அதன்படி இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான வாரியார் திரைப்படத்தில் நடித்து அசத்து இருந்தார்.

அதிலும் குறிப்பாக அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற புல்லட் பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக இவர்தான் முக்கிய காரணம்.

இருந்தாலும் அந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவரவில்லை. ஆனால் ஒரு பாடல் மூலமே ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார் கீர்த்தி செட்டி.

இதனை தொடர்ந்து பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் தற்பொழுது கருப்பு நிற ஹாட் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

Begam

Recent Posts

ஒரே நாளில் ரூ.5.77 லட்சம் கோடி அவுட்… கரடியின் பிடியில் சிக்கிய இந்தியப் பங்குச்சந்தை… முதலீட்டாளர்கள் அதிர்ச்சி… பங்குச்சந்தையை நிலைகுலைய வைத்த ‘ஏஐ’ புயல்….!

பங்குச்சந்தைக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்த போர்ச் சூழல் நீங்கி, அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியதால் சந்தை மீளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,…

3 minutes ago

“அப்பா, அம்மா, தங்கை”…. ஒரே குடும்பத்தில் 3 பேர் கொடூரக் கொலை… குளியலறையை கழுவிய மகள்… பெங்களூருவில் அரங்கேறிய நெஞ்சை பதறவைக்கும் துரோகம்….!

பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கே.ஆர். புரம்…

11 minutes ago

“அந்த பேரு கூட பொய் தான்..” இன்ஃப்ளூயன்சர் பெண்ணை நம்பவைத்து ஏமாற்றிய கொடூரன்… ஹோட்டலுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை… டெல்லியில் பரபரப்பு…!

இன்றைய காலகட்டத்தில் Instagram, YouTube, Facebook போன்ற சமூக வலைதளங்கள் பலருக்கு வருமானத்தையும் புகழையும் தரும் முக்கிய தளங்களாக மாறியுள்ளன.…

18 minutes ago

“அப்பா என்னை காப்பாத்துங்க…” மரணத்தின் விளிம்பிலிருந்து வந்த அந்த ஒரு போன் கால்… நெஞ்சை பிளக்கும் லக்னோ விபத்தின் சோக சம்பவம்….!

உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட கொடூரமான தீ விபத்து,…

24 minutes ago

“மொபைல் போனில் வந்த ‘அந்த’ புகைப்படம்”… திருமண வீட்டை மரண வீடாக மாற்றிய சைபர் சைக்கோ…. மகளுடன் சேர்ந்து விஷம் குடித்து உயிரை மாய்த்த பெற்றோர்…!

மைசூரு மாவட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம்,…

33 minutes ago

634 கோடி ஊழல் வழக்கு… முன்னாள் அமைச்சர் நேருவுக்கு செக் வைத்த விஜய் அரசு… ஜூலை 10-ல் காத்திருக்கும் பெரிய சம்பவம்…!

திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில் நடைபெற்றதாக கூறப்படும் 634 கோடி ரூபாய் பொறியாளர்கள் நியமன ஊழல் வழக்கில், தற்போதைய…

41 minutes ago