Categories: சினிமா

மஞ்சள் வெயில் அழகே…! மஞ்சள் நிற மாடர்ன் உடையில் எக்கு தப்பாய் அழகை காட்டும் நடிகை காவியா அறிவுமணி….!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அறிவு மணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காவியா.இந்த சீரியலில்தனது திறமையான நடிப்பின்  மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

தற்பொழுது இவர் சீரியலில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். இவர்  ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரை விட்டு திடீரென விலகினார்.  சீரியலிலேயே நடித்து கொண்டிருந்தால் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வராது என அவர் நினைத்ததாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் அவ்வப்பொழுது தனது கிளாமர் புகைப்படங்களை பட வாய்ப்புக்காக வேண்டிஇணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது இவர் மஞ்சள் நிற மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் படுவைரலாக்கப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

19 minutes ago

என் பொண்ணு கூட இருக்கியாடா?… மகளின் காதலனை கதறக் கதற அடித்துக் கொன்ற தந்தை… பெங்களூரில் அரங்கேறிய கோரச் சம்பவம்…!!

பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…

39 minutes ago

ஐயோ கொடுமையே… GST பில் கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்… பேக்கரி உரிமையாளரை அடித்து நொறுக்கி… JDS நிர்வாகிகள் வெறியாட்டம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…

49 minutes ago

என்னது… இறந்தவர்கள் சாம்பலை சூப்பில் கலந்து குடிக்கிறார்களா?… அதிர்ச்சியூட்டும் பழங்குடியினர்களின் விசித்திர செயல்… இதன் பின்னணி என்ன?…

தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…

59 minutes ago

அடச்சீ… 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த… வேன் ஓட்டுநர் போக்சோவில் கைது… பள்ளியில் நேர்ந்த கொடூரம்…!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…

1 மணத்தியாலம் ago