Categories: சினிமா

குண்டாகி ஆளே அடையாளம் தெரியாமல் ஆன ‘கரகாட்டக்காரன்’ பட நடிகை கனகா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை கனகா. 1989ல் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான கரகாட்டக்காரன் படம் 425 நாட்கள் திரையரங்கிள் ஓடி சாதனை படைத்தது.மேலும் இந்த படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்த இந்த ஒரே படத்தில் மிக பெரிய நடிகையாகி விட்டார் நடிகை கனகா. 1973 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவரது அம்மாவும் ஒரு நடிகத்தான்.

அவரது தாய் தேவிகா , சிவாஜி ,எம் ஜி ஆர் போன்ற நடிகர்களுடன் நடித்தவர். தனது தாய் ஒரு சினிமா நடிகை என்பதால் இவர் சினிமாவில் நுழைய சற்று சுலபமாக இருந்தது. ‘கரகாட்டகாரன்’ படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு மலையாளம் என்று ஏகப்பட்ட படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த்,சரத் குமார் என்று பல நடிகர்களுடன் நடித்தாலும் இதுவரை கமலுடன் மட்டும் இவர் நடித்ததே இல்லை.

இதுவரை 40 படங்களுக்கு மேல் நடித்துள்ள கனகா 2000 ஆம் வருடம் வரை சினிமாவில் நடித்து கொண்டு தான் இருந்தார்.  இவரது திருமண வாழ்க்கையும் சோகத்தில் தான் முடிந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு முத்துக்குமார் என்ற பொறியாளர் ஒருவரை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் திருமணமான சில நாட்களிலேயே முத்து குமார் யார் என்றே தமக்கு தெரியாது என்று கனகா கூறியதாகவும் கூறப்படுகிறது.

இவர் பல ஆண்டுகளாக தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார். அதனால் நடிகை கனகா மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபல நடிகை குட்டி பத்மினி சமீபத்தில் நடிகை கனகாவை சந்திக்க இருப்பதாக பேட்டி ஒன்றை அளித்திருந்தார். தற்பொழுது அவர் கனகாவை அவர் இருக்கும் இடத்தில் சென்று சந்தித்தாகவும், அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இந்த புகைப்படத்தில் கனகா பார்ப்பதற்கு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறிபோயுள்ளார். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

1 மணத்தியாலம் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

2 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

2 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

2 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

2 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

3 மணத்தியாலங்கள் ago