#image_title
பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கஜோல். இவர் தமிழில் 1997 இல் ‘மின்சார கண்ணா’ என்ற படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி ‘ இரண்டாம் பாகத்தில் வசுந்தரா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக மீண்டும் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் வெப் சீரியசிலும் நடித்துள்ளார். அந்த வகையில் நடிகை கஜோல் ‘குட் வைஃப்’ என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார்.
இந்த வெப் சீரியஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நல்ல வரவேற்பு பெற்றது. நடிகை கஜோல் நடிகர் அஜய் தேவ்கன்னை 1999 இல் திருமணம் செய்து கொண்டார்.
இதை தொடர்ந்து அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அஜய் தேவ்கன் கஜோல் ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்கள் தற்போது வெளிநாட்டில் படித்துக் கொண்டு வருகின்றனர். நடிகை கஜோல் தற்பொழுதும் திரையுலகில் கால்பதித்து கலக்கி வருகிறார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை கஜோல். இவர் தற்பொழுது ஜொலிக்கும் சேலையில் தேவதை போல இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர இப்புகைப்படங்கள் படுவைரலாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பந்தல் தொழிலாளி சரவணப்பெருமாள் (47). இவரது மனைவி தில்லையம்மாள் (43) அப்பகுதியில்…
உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில், திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட அதீத டிஜே (DJ) சத்தம் காரணமாக 140 கோழிகள் உயிரிழந்த…
தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, ஒட்டுமொத்த மாநிலமும் இன்று (மே 4) நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தின் பிரதான அரசியல் தலைவர்கள் அனைவரும் தற்போது…
வழக்கமாக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, மதியம் 12 மணிக்கெல்லாம் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்த தெளிவான சித்திரம்…
தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 23-ஆம் தேதி மாநிலம்…