Categories: TRENDING

அந்த உடையில் ஸ்ட்ரக்சரை அப்படியே காட்டிய நடிகை ஜான்வி கபூர்…. ரசிகர்களை மயக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!!

இந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை ஸ்ரீதேவி. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று இவரை கூறலாம். அந்த அளவிற்கு நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து அவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

இவர் முதன் முதலாக தடக் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு சில பாலிவுட் படங்களில் இவர் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட்லக் ஜெர்ரி. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வரும் நிலையில்  தற்போது ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Nanthini
Nanthini

Recent Posts

தோலுக்கு மேல வளர்ந்த பெண் இருந்தும்.. இதுக்காக தான் இவங்கள கல்யாணம் பண்ணேன்.. ஓப்பனாக பேசிய சீரியல் நடிகர்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் விராட். கடந்த 2020 ஆம் ஆண்டில்…

9 hours ago

என்னை சாய்த்தாளே.. காந்த பார்வையில் ரசிகர்களை ஈர்க்கும் ஜெயிலர் பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் மருமகளாக நடித்து பிரபலமானவர் நடிகை மிர்ணா. அந்த திரைப்படத்தில் ஹோமிலியான கதாபாத்திரத்தில்…

9 hours ago

இடுப்பு மடிப்பை காட்டி.. ரசிகர்களை சுண்டி இழுத்த பாண்டியன் ஸ்டார்ஸ் முல்லை.. வைரல் கிளிக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் மூலமாக அறிமுகமானவர் காவியா அறிவுமணி. இந்த சீரியலில் பாரதியின் தங்கை கதாபாத்திரத்தில்…

9 hours ago

தமிழ்நாட்டின் சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிங்கப்பெண்! இதுக்கு மேலயா ஒரு மோட்டிவேஷன் வேணும்!

தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்களில் எல்லாம் பல சாதனைகளை செய்தும் வெளிச்சத்திற்கு வராத சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிங்கப்பெண்தான் பனிமலர்…

9 hours ago

‘எந்திரன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது ரஜினிகாந்த்-ஐஸ்வர்யா ராய் இல்லையாம்.. சங்கர் தேர்வு செய்தது இவங்கள தானாம்..!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் ஷங்கர். 2010 ஆம் ஆண்டு இவர் இயக்கிய திரைப்படம் எந்திரன்.…

10 hours ago

வீட்டு வாடகை குடுக்கணும்.. கல்யாணமாகி 2 பொம்பள பசங்க இருக்காங்க.. நாதஸ்வரம் சீரியல் நடிகரின் தற்போதய நிலை..!

நாதஸ்வரம் சீரியலில் காஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகர் தற்போது கொடுத்துள்ள பேட்டியானது வைரலாகி உள்ளது. பொதுவாக சீரியலில்…

11 hours ago