நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படம் 2 என்ற படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ஆழமான இடத்தை பிடித்தவர்.
விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில திரைப் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். ஆரம்பகாலங்களில் சீரியலில் நடித்த இவர் அதன் பிறகு தான் சினிமா பக்கம் வந்தார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் கமிட் ஆகி அடித்து வருகிறார் இவர்.
இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் “ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் இவர். இந்த படத்தினை தொடர்ந்து “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக ஒரு சில சீரியலில் நடித்து உள்ளார் நடிகை ஐஸ்வர்யா. சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வளம் வருகிறார் இவர். நடிகை ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
இதன் மூலம் இவருக்கு fan followers -களும் அதிகமாக உள்ளார்கள் என்று சொல்ல்லாம். அந்த வகையில் தற்போது இவர்மாடர்ன் ட்ரெஸில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக அறியப்படும் பூங்குன்றன், தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் தமிழக…
மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) நிறுவனம், 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு…
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), பெர்சனல் அசிஸ்டண்ட்…