Categories: சினிமா

நீர்வீழ்ச்சியில் கவர்ச்சி குளியல் போட்ட நடிகை ஐஸ்வர்யா மேனன்.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Spread the love

நடிகை ஐஸ்வர்யா மேனன் மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா மேனன். சின்னத்திரையில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அறிமுகமானார்.

#image_title

பின்னர் வெள்ளித்திரையில் நடிகர் சித்தார்த், அமலாபால் நடிப்பில் வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி என்று திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அறிமுகமானார்.

அந்த திரைப்படத்திற்கு பிறகு ஹீரோயினாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து சித்தார்த் நடிப்பில் வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

தமிழ் மட்டும் இல்லாமல் கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வந்தார். பின்னர் வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் தற்போது பெரியளவு வாய்ப்பு இல்லாத காரணத்தினால் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கின்றார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஐஸ்வர்யா மேனன் அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் தற்போது நீர்வீழ்ச்சியில் அவர் குளியல் போட்ட புகைப்படங்களை பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

Mahalakshmi

Recent Posts

ரிலீஸ்க்கு முன்பே லீக்… எடிட்டிங் ரூமிலேயே அரங்கேறிய ஜனநாயகன் படத் திருட்டு… சைபர் கிரைம் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…

10 minutes ago

“ஜாலியாக இருக்கலாம் வா”… இளம்பெண்ணை அழைத்து சென்று கொடூரமாக கொன்ற மேஸ்திரி… விழுப்புரம் அருகே அரங்கேறிய திக் திக் சம்பவம்…!

புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…

21 minutes ago

“அம்மா போன அதே நாளில் நானும் போறேன்”… இளம்பெண் எழுதிய உருக்கமான கடிதம்…. பின்னணியில் இருக்கும் சோகம்…!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…

27 minutes ago

#BREAKING: ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும்… தமிழ்நாட்டிற்கு இனி தனி ‘AI’ அமைச்சகம்… தவெக-வின் ‘டாப் 10’ அதிரடி வாக்குறுதிகள் இதோ…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…

31 minutes ago

“ஸ்டாலின் சார் போல ஏமாற்ற மாட்டோம்”.. “மாதம் ரூ.2500, இலவச தங்கம், 200 யூனிட் மின்சாரம்”… தமிழகத்தையே அதிரவைத்த தவெக-வின் தேர்தல் அறிக்கை…!

தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…

35 minutes ago

ஜனநாயகம் லீக் விவகாரம்… “இவங்க தான் காரணம்… விஜய்க்கு சம்மந்தம் இல்லை”… சனம் ஷெட்டி போட்டு உடைத்த ரகசியம்…!!!

நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

43 minutes ago