தமிழ் திரை உலகில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. இதனையடுத்து ஐஸ்வர்யா லட்சுமி தனுசுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்தார். மேலும் புத்தம் புது காலை விடியதா ஆந்தாலஜி படத்திலும் நடித்திருந்தார்.
பின்னர் ஆர்யா நடிப்பு வெளியான கேப்டன் படத்தில் நடித்திருந்தார். முக்கியமாக பொன்னியின் செல்வன் படத்தில் படகு ஓட்டும் பெண்ணாக பூங்குழலி கேரக்டரில் நடித்து ஐஸ்வர்யா லட்சுமி புகழின் உச்சத்தை அடைந்தார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் ஐஸ்வர்யா பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது கருப்பு நிற உடையில் ஐஸ்வர்யா பதிவிட்ட போட்டோஸை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான புனிதமான உறவைச் சிதைக்கும் வகையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் அரங்கேறிய ஒரு கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த அஜ்மத் உசேன் (41) என்ற நபர், தனது மனைவியுடன் ஏற்பட்ட…
தமிழக தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், நிஜக் களத்திற்கு இணையாக டிஜிட்டல் தளங்களிலும் கணிப்புகள் அனல் பறக்கின்றன.…
சமீபத்தில் நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், 'சத்தா…
நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், அங்கு அரங்கேறிய…
கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிய மாற்றங்கள் இன்றி ஒருவிதமான தேக்க நிலை நீடித்து வருகிறது. சர்வதேச சந்தையில்…