#image_title
மலையாளத்தில் இருந்து விரல் விட்டு எண்ண முடியாத அளவிற்கு நடிகைகள் தமிழ் சினிமாவில் நுழைந்து நடித்து வருகின்றனர்.
அவர்களின் நயன்தாரா உட்பட பல நடிகைகள் உச்சத்திற்கும் சென்றுள்ளனர். ஆனால் ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்கள் உண்டு.
இவர்களைப் போல மலையாள திரை உலகில் இருந்து தமிழில் கால் பதித்தவர் தான் நடிகை ஹனி ரோஸ்.
இவர் சிங்கம் புலி, முதல் கனவே, மல்லுக்கட்டு மற்றும் கந்தர்வன் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் பட்டாம்பூச்சி என்ற திரைப்படத்தில் பெண் பத்திரிகையாளராக நடித்து அசத்தியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் தற்பொழுது நடித்து வருகின்றார்.
இப்பொழுது தெலுங்கில் ‘வீரசிம்ம ரெட்டி’ படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடித்து தற்போது ஆந்திராவில் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஹனி ரோஸ். இவர் வெளியிடும் ஹாட் புகைப்படங்களுக்கு என்றே ரசிகர்கள் கூட்டம் தனியாக உள்ளது. தற்பொழுது இவர் ஆரஞ்சு நிற ஹாட் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
பொதுவெளியில் பெற்றோர்களுக்கிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்கள், அங்கிருக்கும் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைப்பதில்லை; மாறாக, அவர்களின் மன உலகைப்…
ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…
தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…
தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…
பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…
திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…