Categories: GALLERY

‘தேவதைங்க’… ஏஞ்சல் லுக்கில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் இதயத்தை திருடிய ‘இதயத்தை திருடாதே’ சீரியல் நடிகை…

Spread the love

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த சூப்பர் ஹிட் சீரியல் ‘இதயத்தை திருடாதே’. இந்த சீரியலில் சஹானா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹீமா பிந்து.

இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. முதல் சீசனை அடுத்து இந்த சீரியலின் இரண்டாவது பாகமும் ஒளிபரப்ப, இரண்டு சீசன்களும் மாபெரும் வெற்றியடைந்தது.

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘இலக்கியா’ என்ற தொடரில் நடித்துக் கொண்டு வருகிறார். நடிகை ஹீமா பிந்து ஆந்திராவைச் சேர்ந்தவர்.

இவருடைய குடும்பம் சினிமா துறையை சேர்ந்தது என்பதால் அவருக்கும் சினிமாவின் மீது சிறு வயதிலிருந்து ஆசை ஏற்பட்டது.

இதனால் கல்லூரி படிக்கும் போதே ரீல்ஸ் வீடியோ, போட்டோ ஷூட் புகைப்படம் என இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்தார்.

இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கின்றனர். இதன் மூலம் தான் இவருக்கு கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியல் வாய்ப்பு கிடைத்தது.

தற்பொழுது இவர் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஹீமா பிந்து.

இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது தேவதை போல வெள்ளை நிற உடையில் வெளியிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

7 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

7 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

7 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

8 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

8 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

8 மணத்தியாலங்கள் ago