Categories: சினிமா

நீங்க இதை எதிர்பார்க்களல…. கவர்ச்சியில் எல்லை மீறும் நடிகை காயத்ரி… ஷாக்கான ரசிகர்கள்….

Spread the love

பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் தான் நடிகை காயத்ரி சாகர். 18 வயசு என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை காயத்ரி. நடிகர் விஜய் சேதுபதியுடம் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் தாண்டித்தான் மூலமாக இவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது, என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், இந்த படத்திற்கு பின் ரம்மி,புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சூப்பர் டீலக்ஸ், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் விஜய் சேதுபதியுடன் நடித்தார் நடிகை காயத்ரி. மேலும், விக்ரம் திரைப்படத்தில் பஹக்த் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர். ஒருபக்கம் மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும், விஜய்சேதுபதியுடன் மாமனிதன் படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த படம் பல விருதுகளை வென்று குவித்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், ஒருபக்கம் விதவிதமான மாடர்ன் ட்ரெஸ்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சியான ஒரு உடையில் தனது முன் அழகை காட்டி நடிகை காயத்ரி பகிர்ந்துள்ள சில ஹாட்டான புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது என்று சொல்ல்லாம். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Archana

Recent Posts

“முதலமைச்சராகும் விஜய்!… முதல் கையெழுத்திடப்போகும் அந்த 2 முக்கிய கோப்புகள் எது?… தமிழகமே எதிர்பார்க்கும் ‘மெகா’ அறிவிப்பு”…!!!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளின்படி 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கான…

52 seconds ago

BREAKING: இபிஎஸ் வீட்டில் தவெக தலைவர்கள்… சற்றுமுன் பரபரப்பு… அதிர்ச்சியில் திமுக…!

தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள்…

2 minutes ago

“தவறு செய்துவிட்டேன்.. மன்னித்துவிடுங்கள்!”… விஜய்யிடம் பகிரங்கமாக சரணடைந்த இயக்குனர் சேரன்… வைரலாகும் எமோஷனல் பதிவு…!!!

பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன், தமிழக சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு…

11 minutes ago

“7 ஸ்டார் ஹோட்டலே தோற்றுவிடும்!.. மசாஜ் நாற்காலி முதல் கோல்ஃப் வரை… கூகுள் ஊழியர்களின் மெனு கார்டைப் பார்த்தால் வயிறு எரியும்… இணையத்தில் வைரலாகும் வீடியோ”…!!!

பெங்களூருவில் உள்ள கூகுளின் 'அனந்த்' அலுவலகத்தை அர்பிதா என்ற இளம்பெண் டிஜிட்டல் முறையில் சுற்றிக் காட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில்…

21 minutes ago

“அவர் செத்தா எனக்கு வேலை கிடைக்கும்!”… அரசு வேலைக்காக கணவனையே தீர்த்துக்கட்டிய மனைவி… சினிமா பாணியில் நடந்த பகீர் சம்பவம்…!!!

மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில், அரசுப் பள்ளி ஆசிரியர் ரவீந்திர குல்மேத்தே என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியே கூலிப்படையை…

31 minutes ago

BIG BREAKING: விஜய் அழைப்பு விடுத்தார்… தமிழக அரசியலில் திக் திக் நிமிடம்….!

தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை முதல்வராகப் பதவியேற்கத் தயாராகி வரும் நிலையில்,…

33 minutes ago