நடிகை கேப்ரியல்லா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தனகயாக நடித்திருந்தார்.நடிகை கேப்ரியல்லாவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.bigboss நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிய இவருக்கு கிடைத்து என்னவோ சீரியல் வாய்ப்பு தான். “ஈரமான ரோஜாவே” சீசன் 2 சீரியலில் நடித்து வந்தார் நடிகை கேப்ரியல்லா. இதன் மூலமாக தமிழ் ரசிகர்களின் குறிப்பாக சீரியல் ரசிகர்களின் மனதில் குடியேறிவிட்டார் கேப்ரியல்லா. தற்போது மருமகள் சீரியலில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த கேப்ரில்லா தற்போது வெள்ளி திரையில் நுழைந்துள்ளார். அதாவது இயக்குனர் ஜெய வேல்முருகன் இயக்கத்தில் இந்த வருடம் வெளியாக உள்ள “வருணன் காட் ஆப் வாட்டர்” என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கேப்ரில்லா நடித்துள்ளார். இதில் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், ஹரிப்பிரியா மற்றும் மகேஷ் சொல்லிட்டோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இதுவரை இல்லாத பார்வையில் ஒரு கேங்ஸ்டர் கதையை எதிர்பாருங்கள் என்று பட குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நிலையில் கேப்ரில்லா பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக அவர் நடிக்கும் வருணன் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு நுழையும் கேப்ரில்லாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…