Categories: சினிமா

‘ஈரமான ரோஜாவே 2’ பார்த்தியின் நிஜ திருமணத்தில் கலந்து கொண்ட காவ்யா… அப்ப எப்படி இருந்தாங்க தெரியுமா?… வைரலாகும் புகைப்படம்….

Spread the love

சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் ஒரு மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில்  விஜய் டிவி. சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’.  இந்த சீரியல் ஒளிபரப்பாகி சிறிது காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த சீரியலுக்கு  என தனக்கான ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் திரவியமும், காவியா என்ற கதாபாத்திரத்தில் கேப்ரில்லாவும், பார்த்திபன் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,பிரியா கதாபாத்திரத்திலும் சுவாதியும் நடித்து வருகின்றனர். இவர்கள் நால்வரும்  முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இதில்  பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலை இயக்குனர் தாய் செல்வமும் அவர்கள் இயக்கி வந்தார். சில  நாட்களுக்கு முன்பு உடல்நிலை குறைவால் காலமானார். இந்த சீரியலின் கதை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தம்பி காதலிக்கும் பெண்ணை அண்ணன் திருமணம் செய்து கொள்கிறார், அண்ணனுக்குப் பார்த்த பெண்ணை தம்பி திருமணம் செய்து கொள்கிறார்.  இவர்களின் வாழ்க்கை எவ்வாறு அமைகிறது  என்பதைக் கொண்டு இந்த சீரியல் கதை அமைந்துள்ளது. தற்பொழுது இந்த சீரியல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் பார்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சித்தார்த். இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் இவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை அதிகம் பதிவிடுவார். தற்போது நடிகர் சித்தார்த் திருமண வரவேற்பின் போது நடன இயக்குனர் சாண்டி மற்றும் இப்போது காவ்யாவாக ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடிக்கும் கேப்ரியல்லா வந்துள்ளார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

Begam

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

2 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

2 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

2 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

3 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

3 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

3 மணத்தியாலங்கள் ago