Categories: CINEMA

செல்ல மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை பரீனா… வெளியான கியூட் பர்த்டே வீடியோ…

விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி நிறைவடைந்த சீரியல் தான் ‘பாரதி கண்ணம்மா’. மக்கள் மத்தியில் கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து இந்த சீரியலின் இரண்டாம் பாகம் சமீபத்தில்  ஒளிபரப்பாகி நிறைவடைந்தது. முதல் சீசனில் ஹீரோ பாரதியை ஒருதலையாக காதலித்து அவரை அடைய பல வில்லத்தனங்களை செய்யும் கொடூர வில்லியாக, டாக்டர் வெண்பாவாக நடித்து மிரள வைத்தவர் நடிகை ஃபரீனா.

ஃபரீனா இதற்கு முன்பு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். மேலும் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். அவர் 2017ல் ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து கர்ப்பமான அவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் அவர் தொடரில் இருந்து விலகாமல் தொடர்ந்து நடித்தார்.

இவருக்கு தற்பொழுது ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது. சமூகலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை பரினா. இவரின் கதாபாத்திரத்தை கொண்டு இவரை திட்டாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்திருந்தார்.

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை பரீனாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.2 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் நடிகை பரீனா  தனது மகனின் இரண்டாவது பிறந்தநாளை சமீபத்தில் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

மனைவி, மகன், மகள் என குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

8 hours ago

பல மில்லியன் டாலர் சொத்துக்கள்..! ‘ஜூஸ் கடைக்காரரின் மகன் கோடீஸ்வரனான கதை’.. யார் இந்த குல்ஷன் குமார்..?

ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…

9 hours ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு.. கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் ஃபாம் பட்டியலில் முதல் இந்திய திரைப்படம்..!

30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…

10 hours ago

கமலுடைய அந்த ஹிட் படத்தை ரீமேக் பண்ணி அதில் நடிக்க ஆசை.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…

10 hours ago

தமிழக மக்களே உஷார்..! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. 2 கோடி பேரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…

10 hours ago

மனைவியை இழந்து வறுமையில் தவித்த நபருக்கு.. கூல் சுரேஷ் செய்த மிகப்பெரிய உதவி.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…

12 hours ago