Categories: GALLERY

அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்… சேலையில் கியூட் லுக்கில் அசத்தும் நடிகை ஈஷா ரெப்பா… லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…

Spread the love

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஈஷா ரெப்பா.

தெலுங்கு மொழி நாயகியான இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார்.

அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இதற்கு முன்னதாக தமிழில் ஓய் என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்தார்.

ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக வெற்றி பெறாத நிலையில் பிகில்திரைப்படத்தில் நடித்த தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இந்த படத்திற்கு பிறகு இவருக்கு மிகப்பெரிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அதன் பிறகு தெலுங்கு சினிமா உலகிற்கு மீண்டும் திரும்பினார். தற்பொழுது இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஈஷா ரெப்பா. இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது சேலையில் கியூட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

 

Begam

Recent Posts

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

5 minutes ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

12 minutes ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

16 minutes ago

BREAKING: “3 கோடி ரூபாய்.. 3 மணி நேரம்”… கோவையில் உச்சக்கட்ட அதிகாரப் போட்டி… நடுரோட்டில் இறங்கிய அதிமுக வேட்பாளர்…!

கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…

19 minutes ago

“2ம் உலகப்போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்”… லண்டனில் 30 நாட்டு ராணுவ மாஸ்டர்மைண்டுகள் போட்ட ரகசிய பிளான்…!

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…

27 minutes ago

“இனி கப்பல் வேண்டாம், லாரி போதும்”… உலக நாடுகளை அதிரவைத்த ஈராக் – சிரியா மூவ்… இந்தியாவுக்கு அடித்தது ஜாக்பாட் – இனி எண்ணெய் தட்டுப்பாடு வராது…!

உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் இதயத் துடிப்பாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை, தற்போது அமெரிக்க - ஈரான் இடையிலான போர்…

32 minutes ago