வெள்ளை நிற சேலையில் தேவதையாய் ஜொலிக்கும் நடிகை துஷாரா விஜயன்… மனதை மயக்கும் புகைப்படங்கள்…

By Begam on பங்குனி 6, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் தான் துஷாரா விஜயன். இவர் பேஷன் டிசைன் மற்றும் மாடலில் அதிக ஆர்வம் இருந்ததால் சினிமா துறையில் நுழைந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து சர்பட்டா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

   

அதில் இவரின் மாரியம்மா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அநீதி திரைப்படத்தில் அர்ஜுன் தாசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து பல முன்னணி நடிகர்களில் திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

   

 

துஷாரா விஜயன் சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் .இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது வெள்ளை நிற சேலையில் தேவதை போல வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.