Categories: CINEMA

ப்பா.. என்ன ஷேப்பு… டைட்டான பனியனில் அந்த இடத்தை…  தூக்கலாக காட்டி மனசை கெடுக்கும் நடிகை திவ்யபாரதி…

நடிகைகளுக்கு முதல் படத்திலேயே வெற்றி கிடைத்து மக்களால் கொண்டாடப்படுவது என்பது மிகவும் அரிதான விஷயம். அப்படி ஒரு அதிர்ஷ்டத்தை பெற்றவர் தான் நடிகை திவ்யா பாரதி. கோவையைச் சேர்ந்த இவர் முதலில் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்தாலும், சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவானது.

இதன்மூலம் பிரபலமான இவருக்கு சினிமா பட வாய்ப்பு கிடைத்தது .அந்த வகையில் இவர் ஹீரோயினாக அறிமுகமான படம் ‘பேச்சிலர்’.இப்படத்தில் ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். முதல் படத்திலேயே லிப் லாக் முத்த காட்சியில் துணிச்சலாக நடித்து அசத்திய திவ்ய பாரதிக்கு இப்படத்திற்கு பின்னர் ரசிகர்கள் பட்டாளமும் பெரிதானது.

பேச்சிலர் படத்தின் வெற்றிக்கு பின் நடிகை திவ்யபாரதிக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் பிக் பாஸ் டைட்டில் வின்னரான முகேன் ராவுக்கு ஜோடியாக மதில் மேல் காதல் என்கிற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை  வெப்பம் பட இயக்குனர்  அஞ்சனா இயக்கிஇயக்கியிருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை திவ்யா பாரதி.  இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் டைட்டான பனியனில் முன்னழகை முழுவதுமாய் காட்டி  உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது

Begam

Recent Posts

நடிகை ஜோதிகாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?.. அச்சு அசல் ஒரே மாதிரி இருக்காங்களே.. வைரல் புகைப்படம்..!

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் நடிகை ஜோதிகா. 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 18…

7 hours ago

விஜய் மீது உள்ள கோபத்தை தணிக்க ‘GOAT’ படத்தில் வெங்கட் பிரபு செய்த வேலை.. அதை பார்த்து குளிர்ந்து போன பிரேமலதா விஜயகாந்த்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

7 hours ago

நான் ஒரு நல்ல நடிகர்.. ‘எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க சார்’.. ஓப்பனாகவே வாய்ப்பு கேட்ட காதல் கொண்டேன் பட நடிகர்..!

நீண்ட இடைவெளிக்குப்பின் காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்த சுதீப் சரங்கி அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது. தனுஷ் நடிப்பில்…

8 hours ago

நடிகர் சங்க கட்டிடத்திற்கு தாராளமாக பணத்தை அள்ளிக் கொடுத்த நடிகர் தனுஷ்.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டிடம் தொடர்பான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக…

9 hours ago

அடப்பாவிகளா..! விட்டா நசுக்கி சாவடிச்சிடுவீங்க போலையே.. ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கித் தவித்த ராம்சரண்.. வைரலாகும் வீடியோ..!

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் நடிகர் ராம்சரன். மெகா ஸ்டாரான சிரஞ்சீவியின் மகன் என்று…

10 hours ago

வாழ்க்கையே வெறுத்துடுச்சு.. என்னால தான் இவன் சூசைட் அட்டென்ட் பண்ணான்.. மனம் திறக்கும் பரிதாபங்கள் கோபி சுதாகர்..!

Youtube கலக்கி வரும் பிரபலங்கள் தான் கோபி மற்றும் சுதாகர் இவர்கள் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியானது மிகவும் வைரலாகி வருகின்றது.…

10 hours ago