Categories: சினிமா

முதல்ல “குக் வித் கோமாளி”… இப்ப “பிக் பாஸ்”…. சீசன் 7-ல் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை…!!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மக்களிடையே வரவேற்பு அதிகம். பிக் பாஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அடுத்த மாதம் பிக் பாஸ் சீசன் 7 துவங்க உள்ளது. வழக்கத்திற்கு மாறாக இரண்டு வீடுகளை காட்டி ரசிகர்களிடையே ஆர்வத்தை கூட்டி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு 18 போட்டியாளர்களை தேர்வு செய்துள்ளனர்.

அந்த வகையில் கோமாளியில் பங்கேற்ற நடிகை தர்ஷா குப்தா கடைசி வரை தொடர முடியாமல் பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டார். அவரை தேடி பல பட வாய்ப்புகள் வந்தது. தற்போது நடிகை தர்ஷா குப்தா பிக்பாஸில் கலந்து கொள்ள உள்ளார். குக் வித் கோமாளியின் விட்டதை பிக் பாஸில் பிடிக்க வேண்டும் என தர்ஷா குப்தா தீர்மானமாக இருக்கிறார்.

ஆரம்பத்தில் முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே போன்ற சீரியல்களில் நெகட்டிவ் ரோலில் நடித்த தர்ஷா குப்தா குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த பிறகுதான் பிரபலமானார். தற்போது பிக் பாஸில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என நடிகை தன்னை தயார்படுத்தி வருகிறாராம்.

admin

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

8 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

8 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

9 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

9 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

9 மணத்தியாலங்கள் ago